மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும்

மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் ப டைப்புகளின் ரசிகனாகவும்,

உங்களைக் கண்டு வியந்து, நே சித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடை க்கா தா” என ஏங்கியவனுக்கு தங்க ளின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந் த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கை யில்,என் உ ணர்ச்சிகளை வெ ளிப்படுத்த வார்த்தைகள் இல் லை. என் பெற்றோரை பெருமை யில் நெகிழ்வடைய செய்தமை க்கு உங்களை வணங்குகிறேன்
என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கிய மான பாகமாக அமையும் என்ப தில் எனக்கு துளி அளவும் சந்தே கமில்லை!

இப்படைப்பின் மீது முழுமையா ன நம்பிக்கை வைத்து, பக்க பல மாக இருந்து கொண்டிருக்கும்
திரு. சுரேஷ் காமாட்சி அவர்களு க்கும் என் நெஞ்சார்ந்த நன் றிக ள். 🙏🏻

மக்கள் அனைவரும் இப்படத் தை விரைவில் திரையில் கா ணும் நாளை மிகவும் ஆவலுட ன் எதிர்நோக்கி காத்துக் கொ ண்டிருக்கும்…

உங்கள் அருண் விஜய்.

#Vanangaan #வணங்கான் @IyakkunarBala @sureshkamatchi @arunvijayno1