மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் திருத் த சட்டங்களை திரும்ப பெற கோரி
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் திரு த்த சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் திரு த்த சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார் , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.வி க்கிரமராஜா ,, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். யுவராஜ் , இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்த ஆர்பாட்டத்தில் சமூக சேவகர்கள் , தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.