மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர்., அவர்களின் புகழ் பாடும் ”நாற்காலி”
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனை த்து ஊடக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்.
“மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர்., அவர்களின் புகழ் பாடு ம் ”நாற்காலி” திரைப்படத்தில் மறை ந்தும் மறையா த “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் புரட்சித் தலை வரின் “நெஞ்சமுண்டு நேர் மை யுண்டு…” என்ற வரிகளில் தொடங்கும் பாடலின் “FIRST SIN GLE”- track ஐ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த தினத்தை முன்னி ட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை 6 மணி க்கு மாண் புமிகு தமிழக முதல்வர் திரு.எ டப் பா டி.கே.பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு த்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் பெற் றுக்கொள்கிறார் என்பதை அறி விப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி!.
தொடர்ந்து உங்கள் பேராதரவையும்,
நலத்தையும் நாடும்,
ஆதம் பாவா.
தயாரிப்பாளர்
மூன் பிக்சர்ஸ்