பேட்டரி ; திரை விமர்சனம்

பேட்டரி ; திரை விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

செங்குட்டுவன், அம்மு அபிராமி, நாகேந்திர பிரசாத், அபிஷேக். தீபக் ஷெட்டி, எம்.எஸ். பாஸ்கர், யோக் ஜேபி  மற்றும் பலார் .

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

 தயாரிப்பாளர் – மாதையன் , இயக்குனர்  – மணி பாரதி , தயாரிப்பு நிறுவனங்கம்  – ஸ்ரீ அ ண் ணாமலையார் திரைப்படங்கள் , இசை – சித்தார்த் விபின் ,  மக்கள் தொடர்பு – ஜான்ச ன் ,ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ்  , படத்தொகுப்பு –  ராஜேஷ் குமார் ,  ஸ்டண்ட் மாஸ்டர் – ஹரி தினேஷ் ,  ஆடை வடிவமைப்பாளர் – டாஃபிக் , தயாரிப்பு மேலாளர்  – நவீன் குமார் , த யாரிப்பு நிர்வாகி – ஜெய் சம்பத், பாபுராவ் , ஒப்பனை –  ரவி , ஆடை அலங்கரம் – செல்வம் , நடன  இயக் குனர் – தினேஷ் , புகைப்படக்காரர் – மூர்த்தி  , விளம்பர வடிவமைப்பு – கிப்சன் ,  SFX/ஒலி கலவை – கீதா கோரப்பா , மக்கள் தொடர்பு – ஜான்சன் மற்றும் பலார் பண்ணி யாடிற்றினார் .

திரை கதை-;

சென்னையில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகள் அனைத் தும் ஒரே விதமாக செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கு தடயங்கள் கிடைக்கவில்லை. இந்நி லையில் நாயகன் செங்குட்டுவன் சப்-இன்ஸ்பெக்டராக புதிதாக பதவியேற்கிறார். பிறகு குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக விசாரணையில் இறங்குகிறார் செங்குட்டு வன். ஒரு கட்டத்தில் உதவி கமிஷனரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். இறுதியில் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

 மருத்துவ துறையில் நடக்கும் குற்றத்தை த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மணி பாரதி. அறிமுக நாயகன் செங்குட்டுவன் முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியா க அசத்தியி ருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி யாக அம்மு அபிராமி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இவர்களுடன் வில்லன் களாக நடித்துள்ள நாகேந்திர பிரசாத், அபிஷேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் தீபக் அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.தமிழ் சினிமாவில் த் ரில்லர் சீசன் தொடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அதிகப்படியான த்ரில்லர் பட ங்கள் வந்து கொண்டிருகின்றன. அந்த வரிசையில் வெளியாகியுள்ள படம் பேட்டரி. செ ன்னையில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான சில கொலைகள் நடக்கின்றன.

அதைப்பற்றி விசாரிக்க புதிதாக வரும் சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் களமிறங் குகி றார். ஒரு கட்டத்தில் அசிஸ்டெண்ட் கமிஷ்னரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். எத ற்காக இந்த கொலைகள் செய்யப்படுகிறது,  . அதைப்பற்றி விசாரிக்க புதிதாக வரும் சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் களமிறங்குகிறார். ஒரு கட்டத்தில் அசிஸ்டெண்ட் கமிஷ் ன ரும் அந்த விசாரணையில் இறங்குகிறார். எதற்காக இந்த கொலைகள் செய்யப் படுகிறது, ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி. மாதையன் தயாரிக்க,  செங்குட்டுவன் , அம்மு அபிராமி, எம் எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், யோக் ஜேபி நடிப்பில் மணிபாரதி இயக்கி இருக்கும் படம். வாக்கிங் போகும் ஒரு பெரியவர் மார்பில் வலி வந்து விழுந்து இறக்கிறார் .ர்புப் பகுதியில் சுடப்பட்டு சில கொலைகள் நிகழ்கின்றன. சுடப்பட்ட புல்லட் முதுகுப் பகு தியில் துளைத்துக் கொண்டு வெளியே வந்ததற்கான அடையாளம் இல்லை.

விசாரணையில்  இருக்கும்  இன்ஸ்பெக்டர் (யோக ஜேபி) , புதிதாக பணியில் சேர்ந்து ஆர் வமுடன்  செயல்பட்டு  குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முயலும் இளம் அதிகாரியை ( நா யகன் செங்குட்டுவன்)  சரியாகப் பணியாற்ற விடாமல் தடுக்கிறார். ஒரு இளம் பெண் (அ ம்மு அபிராமி) இதய நோயால் பாதிக்கப்பட்டு குணமான சிலரைத் தேடி அலைகிறார். இ ளம் அதிகாருக்கும் இளம் பெண்ணுக்கும் காதல் . கொலைகளும் காரணங்களும் என்ன .. அதன் பின்னணியில் உள்ள குற்றம் என்ன என்பதே பேட்டரி . இதய நோயாளிகளுக்கு பே ஸ் மேக்கர் பொருத்துவது சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தை வித்தாகக் கொண்டு கதை ப ண்ணி  இருக்கிறார்கள் .ரவிவர்மா பச்சையப்பனின் திரைக்கதையில் ஐஸ் புல்லட் , எ லும்பு புல்லட் என்று  சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு . நடந்த குற்றத்தை நடித்துப் பார்த்து குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் விதமும் அபாரம் . 

இரண்டு டம்ளரில் இரண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு ஒவ்வொரு டம்ளரிலும்  உள்ள ஒரு ஸ் ட்ராவை ஒரே நேரத்தில் உறிஞ்சி இரண்டு டம்ளரில் உள்ள வெவ்வேறு பானங்களை ஒரே நேரத்தில் குடிக்கும் ஐடியா அசந்தர்ப்பமாக வந்தாலும் அடடே. லிஃப்ட்டில் ஐஸ் கிரீம் சித றி விழுந்து உருகி ஓடிக் கொண்டு இருக்க , அங்கே இருக்கும்  போலீசிடம் போனில் பேசும் கொலைகாரன் , “இந்த லிஃப்ட் இப்போ அறுந்து விழுந்தா நீ என்ன ஆவ தெரியுமா ?” என்று கேட்கும்போது,  அந்த ஐஸ்கிரீமை காட்டுவது…  போன்ற ஒரு சில இடங்களில் டைரக்ஷன் ‘ட ச்’களால் கவர்கிறார் இயக்குனர் மணிபாரதி படத்தின் பலம் இவையே . வசனங்களில் கூ ர்மையும் ஈர்ப்பும் இல்லை.  ஹீரோவே தயாரிப்பாளர் என்பதால் மேக்கப் தூக்கலாகப் போட்டுக் கொண்டார் போல . அம்மு அபிராமி ஒகே. பல நடிகர்கள் செயற்கை நடிப்பு , வசன உச்சரிப்பு , தவறான தொனி இவற்றால் படுத்தி எடுக்கிறார்கள் .

இதனால்  பல காட்சிகள் நேர விரயமாக மாறுகின்றன. கே ஜி வெங்கடேஷின் ஒளிப்ப தி வும் சித்தார்த் விபினின் இசையும் பழுதில்லை . படத்தின் முக்கிய விழிப்புணர்ச்சி வி சய மாக சொல்லப்படும் தகவலின்  விளைவு, வீரியமான  காட்சிகளால் விஷுவலாக அழுத் தமாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும். இந்தப் படமே அதற்குத்தான். அப்படி இருக்க  அ தை  நடந்த விசயத்துக்கான விளக்கமாக மட்டும் உரையாடலில் கடத்தி  விட்டுப் போவது அதிர்ச்சி. பேட்டரி ….. டெலிவரியின் போதே சார்ஜ் கம்மி மருத்துவ துறையில் நடக்கும் குற் றத்தை த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மணி பாரதி. அறிமுக நாயகன் செ ங்குட்டுவன் முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியாக அசத்தியிருக்கிறார். அவரது க தாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக அம்மு அபிராமி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

இவர்களுடன் வில்லன்களாக நடித்துள்ள நாகேந்திர பிரசாத், அபிஷேக். அசிஸ்டெண்ட் க மிஷனராக வரும் தீபக் அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள னர். மருத்துவ துறையில் நடக்கும் மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல முயன் றிருக்கிறது பேட்டரி. மருத்துவ துறையில் நடக்கும் மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்ல முயன்றிருக்கிறது பேட்டரி. கதையின் நாயகனான செங்குட்டுவனின் தங்கைக் கு இதயத்தில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவளுக்கு ஆப்ரேஷன் செய்து இதயத்தில் பீஸ் மேக்கர் என்ற கருவியை பொருத்தி விடுகிறார்கள் மருத்துவர்கள் , ஆனால் பீஸ் மே க்கர் பொருத்திய சில நாட்களில் அவள் இறந்து விடுகிறார் , அவள் இறந்ததற்கு காரணம் பீஸ் மேக்கரில் பேட்டரி தீர்ந்தது தான் என்பது தெரியவருகிறது , ஆனால் அந்த பீஸ் மேக் கரில் உள்ள பேட்டரி 5 வருடம் வரை உழைக்க வேண்டும் .

 இப்படி சில மாதங்களில் பேட்டரி தீர்ந்தது நாயகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அ தற்க்கான காரணத்தை தேடுகிறான், கடைசியில் அவனது தங்கையின் மரணத்திற்கு யா ர் காரணம் என்பதை கண்டு பிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ள து அதாவது ஐபிஎஸ் முடித்து விட்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக டூட்டியில் சேர்ந்தவர் புகழ் (செங்குட்டுவன்). தன் ஏரியாவில் நிகழ்ந்த கொலை விசாரணை ஒன்றில் ஆர்வம் கா ட்டும் அவரை இன்ஸ்பெக்டர் அவமானப்படுத் துகிறார். பொறுத்துக்கொண்டு வேலை பா ர்க்கிறார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்படுகிறார். அதேபோல் தொழி ல் அதிபர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இதை புகழ் போலீஸ் உதவி கமிஷனருடன் சே ர்ந்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த கொலைகளை செய்தவர் புகழ்தான் என்பதை உதவி கமிஷனர் கண்டுபிடித்து விடுகிறார். அவரை கைது செய்ய முயலும் போது தொ ழில் அதிபரின் மகனை கொன்று விட்டு சரண் அடைவ தாக புகழ் கூறுகிறார். புகழிட மிரு ந்து தொழில் அதிபர் மகனை உயிரோடு மீட்க உதவி கமிஷனர் போராடுகிறார். இறுதி யில் நடந்தது என்ன? புகழ் கொலைகாரராக மாற என்ன காரணம்? என்பதற்கான பதில் சொல்லும் படமே ‘பேட்டரி’.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3.5 / 5