பூஜையுடன் துவங்கிய புதிய படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’*

பூஜையுடன் துவங்கிய புதிய பட ம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’*

பூஜையுடன் துவங்கிய புதிய பட ம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’

*“மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும்” ; ‘சதுரங்க ஆ ட்ட  ம் ஆரம்பம்’ படதுவக்க விழா வில் இயக்குநர் பேரரசு பேச்சு*

*”தயாரிப்பாளர் கொடுப்பது வா ய் ப்பு அல்ல.. வாழ்க்கை.. அதை சரி யாக பயன்படுத்த வேண்டு ம்” ; ‘ச துரங்க ஆட்டம் ஆரம்பம்’ பட துவ க்க விழாவில் இயக்கு நர் பேரரசு அறிவுரை*

*”உண்மை சம்பவங்களை மைய ப்படுத்தி உருவாகும் ‘சதுரங்க ஆட்டம் ட்டம் ஆரம்பம்’” ராமச் சந்திரன்*

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS S uprem Films) சார்பில் வினோத் வி ச ர்மா தயாரிப்பில் உருவாகும் ப டம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M. V ரா மச்சந்திரன் இயக்குனராக அறிமு கமாகும் இந்தப்படத்தில் முக்கிய மான மூன்று முதன்மை கதாபா த் திரங்களில் ‘முருகா’ அ சோக் குமா ர், மரகதக்காடு ப டத்தில் நடித்த ந டிகர் அஜய். மற் றும் ஒருவர் என மூவர் நடிக்கின் றனர்.. கதாநா யகியாக சோனி யா நடிக்க லொள்ளு சபா மாற ன் முக்கிய வேடத்தில் ந டிக்கி றார்.

இந்தப்படத்தின் பூஜை பிரசாத் 70 எம் எம் ஸ்டுடியோவில் நடை பெற் றது. இதில் சிறப்பு விருந் தினராக இயக்குநர் பேரரசு கல ந்து கொண் டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மே லும் இந்த நிகழ்வில் இயக் குந ரும் நடிகருமான ஆ ர்.அரவிந் தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொ ள்ளு சபா மாறன், இயக்குநர் பா ரதி கணேஷ், நடிகர் ரோபோ க ணேஷ், விநியோகஸ்தர் ஆக் சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளி ட்ட பல ர் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

*இந்த நிகழ்வில் இயக்குநர் பேர ரசு பேசும்போது,*

“இந்த படத்தின் தயாரிப்பாளர் வி னோத் வி சர்மா என்னிடம் சொல் லும்போது இயக்குநர் ரா மச்சந்திர னின் தன்னம் பிக் கை மற்றும் க தையை நம்பித் தான் இந்த படத்தை ஆரம்பித்து ள்ளேன் என்று சொன்னார். இப் போதுள்ள சூழ் நிலையில் நல்ல கதை இருந் தா லே மக்கள் வர வேற்பு கொடுத்து விடுவார்கள். இன்றைக்கு ஓப்ப னிங் என்பது ஒரு நான்கைந்து ஹீரோக்களு க்கு மட்டும் தான் இரு க்கிறது. மற்றபடி என்ன தான் பெரிய பட் ஜெட்டில் படம் எடுத் தாலும் வே று பெரிய ஹீரோக்கள் நடித் தா லும் மக்களுக்கு பிடித்திருந்தா ல் தான் அந்த படம் வெற்றி அ டைகிறது.

அன்று ஒரு படம் பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலே அது கி ட்டத்தட்ட வெற்றி படம் போல தா ன். ஓரளவுக்கு வசூலித்தும் விடு ம். ஆனால் இப்போது நி லைமை மாறி உள்ளது. ஒரு மு தல் படத்தி ன் இயக்குநராக நா ம் மிகப்பெரிய வெற்றியை பெ றுகிறோம் என்ப தைவிட நம் மை நம்பிய தயாரிப் பாளரின் நம்பிக்கையை காப்பாற்ற வே ண்டும். அதை செய்தாலே அவர் மிகப்பெரிய ஆளாகி விடு வார். அந்த வகையில் இயக்குநர் ராம ச்சந்திரன் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் நம்பிக்கை யை நிச்சயம் காப்பாற்றுவார்.

என் முதல் படத்தில் நடிகர் விஜ ய் யிடம் சென்று கதை கூறிய போது மூன்றாவது முறை அவர் ஓகே எ ன்று சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் தான் எ னக்கு மி கப்பெரிய பயம் வந்த து. நான் ஒரு அறிமுக இயக்கு னர். அவர் மாஸ் ஹீரோ. நம்மை நம்பி, கதையை ந ம்பி நம்மிடம் ஒப்படைத்து இருக் கிறார் என் று. ஆனால் படம் முடித் து விட்டு விஜய் சார் பார்த்துவிட்டு நீங்க ள் கதை சொன்னதை விட மூன் று மடங்கு நன்றாகவே எடுத் தி ருக்கிறீர்கள் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு திருப்தி வந்தது. ஒரு தயாரிப்பாளர், ஒரு உதவி இயக்குநருக்கு கொடுப்ப து வாய்ப்பு அல்ல வாழ்க்கை. அ தை வாய்ப்பாக நினைக்காமல் வாழ்க் கையாக நினைக்க வே ண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் ஒ ரு படத்தை முதல் நாளில் இருந் தே விமர்சனங்கள் ரொம்பவே பாதிக் கின்றனவோ என்கிற பயம் தயாரி ப்பாளர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் நீதிமன் றத்தை நாடி னார்கள். ஆனால் ஒ ரு படத்தி ற்கு நல்ல விமர்சனத் தை சொ ல்லும்போது ஏற்றுக் கொ ள்ளும் உங்களுக்கு அதே நபர்கள் உங் க ளுக்கு எதிராக விமர்சனம் சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொ ள்ள முடியவில்லை என் கிற ஒரு கே inள்வியை நீதிம ன்றம் கேட்டு ள்ளது. சரியான கேள்விதான். அ தே சமயம் விம ர்சனங்கள் நாகரி கமாக, ஆரோ க்கியமாக, நேர்மை யாக இருக் க வேண்டும். விமர்சனம் அவ தூ றாக இருந்தால் காவல்து றையி ல் புகார் அளிக்கலாம் என்றும் நீ தி மன்றம் கூறியுள்ளது.

முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு ம க்கள் படத்திற்கு சென்றார்க ள். இ ப்போது மக்களே விமர்சக ர்கள் ஆ கிவிட்டார்கள். மக்களு க்கு பயந்து நாம் படம் எடுக்க வே ண்டும். நி றைய சிறு தயாரிப் பாளர்கள் இப் படி நிறைய தொ ழில்நுட்பக் க லைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப் பது என்பது ஒ ரு மிகப்பெரிய பு ண்ணியம். அந் த புண்ணியமே உ ங்களுக்கு வெற்றியாக அமையும்” என்றா ர்.

*தயாரிப்பாளர் வினோத் விசர் மா பேசும்போது,*

“திரைப்படம் என்பது வெறும் க தை அல்ல. அது உணர்ச்சிகளி ன் சங்கமம். கனவுகளின் வெளி ப்பா டு. மற்றும் பலரின் உழைப் பின் சா ட்சி. எங்கள் படக்குழுவி னரின் தி றமை, ஆற்றல், உழை ப்பு இந்த பட த்திற்கு மெருகூட் டும் என்கிற நம் பிக்கை இருக்கி றது. இந்த படத்தி ற்காக உழைத் த அனைத்து தொழி ல்நுட்ப க லைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். உ ங்கள் அனைவரின் ஆதர வுடன் இந்த பயணத்தை வெற்றி கர மாக முன்னெடுப்பேன் என நம் பு கிறேன். நன்றி வணக்கம்” எ ன்று கூறினார்.

*இயக்குனர் M.V.ராமச்சந்திரன் பேசும்போது,*

“இந்த படத்தை இயக்குவதற்கு, வாய்ப்பு கொடுத்த என்று சொ ல்ல முடியாது.. வாழ்க்கையே கொடுத் த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொ ள்கிறேன். என் னுடைய 24 வருட போராட்டம், ப ல இழப்புகளுக்கு பிறகு தான் இந் த வாய்ப்பு என க்கு கிடைத்திருக் கிறது. நான் இயக்குநராக வேண் டும் என எ ன் அம்மா உள்ளிட்ட பலர் விரும் பினார்கள். நிச்சயமாக இந்த பட த்தின் மூலம் அவர்களது ஆசை யை நிறைவேற்றி விடுவேன். புராண காலத்தில் சதுரங்கம் வேறு மாதிரி இருந்தது. காலப் போ க்கில் இப்போது வேறு மா திரி மாறி விட்டது. இதை வைத் து வித்தியா சமான ஒரு கதை யை உருவாக்கி இருக்கிறேன். இதற்கு எனது குரு நாதர் இயக் குனர் பாரதி கணேஷ் ரொம்ப வே உறுதுணையாக இருந் தார். நிறைய உண்மை சம்பவங்க ளை அடிப்படையாக வைத்து தா ன் இந்த கதையை உருவாக்கி இரு க்கிறேன்” என்று கூறினார்.

*நடிகர் ‘முருகா’ அசோக் குமார் பேசும்போது,*

“தயாரிப்பாளர் வினோத் விசர் மா வை வேறு ஒரு சந்திப்பில் இருந் து எனக்கு நல்ல அறிமு க ம் உண் டு. அதன் பிறகு சினிமா வில் அவ ர் அடி எடுத்து வைப்ப தாக என்னி டம் கூறியதுடன் நீ ங்களும் இந்த படத்தில் இருக்கி றீர்கள் என அ ழைத்தார். அதே போல இயக்குநர் ராமச்சந்திர னையும் ஒரு போராடு ம் உதவி இயக்குனராக நான் பார்த் திருக் கிறேன். ஹைபர் லிங்க் மு றை யில் உருவாக்கப்பட்டிருந்த இந் த கதையை அவர் சொல்லும் போதே எனக்கு பிடித்து விட்ட து” என்று கூறினார்.

*நடிகர் அஜய் பேசும்போது,*

“இந்த கதையை இயக்குநர் ராம ச்ச ந்திரன் என்னிடம் ஒன்றரை மணி நேரம் சொன்னார். பவர்ஃ புல்லா ன க6தைகளுக்கு எப் போதுமே ப வர்ஃபுல்லான டைட் டில்கள் தான் தேவை. ஆரம்பத் தில் இயக்குனர் சொன்ன ஒன் று இரண்டு  என் னை பெரிதாக ஈர்க்ககவில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து இந்த ‘சதுரங்க வேட்டை ஆரம்பம்’ என் கிற டை ட்டிலுடன் கூடிய போஸ்ட ரை எ னக்கு அனுப்பினார். பார்த் தது மே இந்த கதைக்கு மிகப் பொ ரு த் தமான டைட்டில் என்கிற மகி ழ்ச்சி ஏற்பட்டது. அவர் உதவி இ ய க்குநராக இருக்கும் போதே அ வரு டைய உழைப்பு, திறமை யை பார் த்து நீங்கள் நிச்சயம் இ யக்குநராக மாறுவீர்கள் அப் போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்களா என கேட்டேன் சொன்னபடியே அவர் இந்த பட த்திற்காக என்னை அ ழைத்து ஒரு முக்கிய கதாபாத்திர த்தை கொடுத்து விட்டார். அதே போல நல்ல கதை நல்ல தயாரிப் பாள ரை தேடி செல்லும். அந்த வகை யில் தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என உறுதியா க சொல்வேன்” என்று கூறினா ர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பு ; வி வி எஸ் சுப்ரீம் பிலி ம்ஸ் / வினோத் வி சர்மா,இணை தயாரிப்பு ; இந்தியன் ஜிம்கலி & P VR புருசோத் பாண்டியன்,டை ரக்சன் ; எம் வி ராமச்சந்திர ன்,ஒ ளிப் பதிவு ; டேனியல் ஜே வில் லயம்ஸ் ,இசை ; பாலசுப்ர மணி யம் ஜி,பட த்தொகுப்பு ; ராம் சுதர் சன்,பாடலா சிரியர் ; மதுர கவி –பொத்துவில் அஸ்வின் – கானா சமீலு – கவி ம கேஷ்,நடனம் பா பா பாஸ்கர்,உ டையலங்காரம் ; V. மூர்த் தி,,ஒப்ப னை ; ராஜூ,மக்க ள் தொடர்பு ; A. ஜான்