பிரண்ட்ஷிப் ” படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு !!

பிரண்ட்ஷிப் ” படம் மூலம் நண்பர்களாகிய ஹர்பஜன் சிங் & சிம்பு !!

ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு !!

ஹர்பஜன் நடிக்கும்  “பிரண்ட்ஷிப் ” படத்தில் சூப்பர்ஸ்டார் பற்றிய பாடலை பாடிய சிம்பு !!

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹ ர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் . ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் . பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீய ரிங்  மாணவராக நடிக்கும் ஹர் பஜன் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் .தற்போது இப்பட த்தி ன்  ” Superstar  anthem ” என்ற மு தல் பா டலை ராகவா லாரன் ஸ் வெளியிட்டார்  .நடிகர் சிம் பு இந்த பாடலை பாடி யுள் ளா ர் . அறி மு க இசை அமை ப்பா ளர் DM உதயகுமார் இசைய மைத்துள்ளார் . சிம்பு தொ லைபேசியில்  ஹர் பஜனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . மேலும் பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் என வாழ்த்தியுள்ளார் .இதற்கு பதிலளித்த ஹர்பஜன் ” என க்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கி டை த்துள்ளீர்கள் . சென்னையில் நாம் இரு வரும் விரைவில் சிந்திப்போம்”என கூறியுள்ளார் .

பிரண்ட்ஷிப் திரைப்படம்  இந்திய மொழிகளில் விரைவில்  வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா,தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா, இணைத்தயா ரிப்பு – வேல்முருகன்,ஒளிப்பதிவு – சாந்த குமார்,இசை – DM உதயகுமார்,படத்தொகுப்பு – தீபக் S தவாரக்நாத்,கலை இயக்கம் – மஹேந்திரன்,வசனம் – PS ராஜ்,சவுண்ட் டிசைன் – ஆனந்த் ( 4Frames ),நடனம் – ஷாம் சூர்யா,ஆடை வடிவமைப்பு – வசந்த்,ஸ்டில்ஸ்- சிவா
நிர்வாக தயாரிப்பு – ரோபின்,மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்