‘பாட்னர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘பாட்னர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளி யிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்ப டம் ‘பாட்னர்’. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வா னி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்க ர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் ந டித் திருக்கிறார்கள்.

சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந் த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசைய மை த்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராக வ் படதொகுப்பு செய்தி ரு க்கும் இப்பட த் தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அ மை த்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரி யே ச ன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொரு ட்செலவில் தயாராகியிரு க்கு ம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நி லையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் கின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற் பை பெற்று வரு கிறது.