பாக்கியம் சினிமா 10ம் ஆண்டு தொடக்க விழா
பாக்கியம் சினிமா 10ம் ஆண்டு தொடக்க விழா 24-2-2020 புதன்கிழமை அன்று சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள சிகரரம் ஹாலில் மிக சிறப்பாகநடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு 10-ம்ஆண்டு சிறப்பு இதழை வெளியிட்டா ர். சிகரம் சந்திரசேகர் பெறறு; கொண்டார்.விழாவில் சிறுவர்களின் சிலம்பாட்டம் நடன நிகழ்ச்சி மிமிக்கிரி என பலநிகழ்வுகள் நடந்தது. பாக்கியம் சினிமா விருது பல்வேறு து றை களில் சாதித்தவர்களுக்கு இயக்குனர் பேரரசு வழங்கினார்.
சௌத் இந்தியன் வெப்சீரிஸ் மேக்கர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஆ.ஹரிதாஸ் துணை தலைவர்ஆ.குமார்ää செயலாளர் ர்.முருகன் பொருளாளர் சாமிநாதன் துணை செயலா ளர்னுச அக்பர்கான் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த விழாவில் சிறப்புவிரு ந்தி னர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் Pசுழு ய10னியன் தலைவர் N.விஜயமுரளி இயக்குனர் மங்கை அரிராஜன் தயாரிப்பாளர் Pசுழு மதுரை செல்வம் Pசுழு டைமண்ட் பாபு ஒளிப்பதிவாளர் இயக்குனர் பகவதிபாலா இயக்குனர் அரசு வினியோகஸ்தர்ளு.
மோகநாதன் வழக்கறிஞர் மோகன்குமார் தயாரிப் பாளர் நடிகர் கோவ 10பாக்கியம் சினிமா 10ம் ஆண்டு தொடக்க விழா ரவி சின்னதிரை நடிகை சிந்துஜா Pசுழு சூரியா ஆP நூர்முகமது து.ளு.சீனிவாசன் எட்வின் இன் பராஜ் ஆ.செந்தில் சமரீ ; மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுவிழாவை சிறப்பித்தனர். நன்றியுரை பாக்கியம் சினிமா ஆசிரியரும் வெளியீட்டாளரும் இயக்குனரும் நடிகருமா ன ர்.முருகன் (எ) விண்ஸ்டார் விஜய்தெரிவித்தார்.