பல வருடங்களாக சைக்கிளிங் செய்து வருபவர் நடிகர் ரஹ்மான்.

பல வருடங்களாக சைக்கிளிங் செய்து வருபவர் நடிகர் ரஹ்மான்.

பல வருடங்களாக சைக்கிளிங் செய்து வருபவர் நடிகர் ரஹ்மான். கடந்த ஞாயிறு அன்று, 6 நண்பர்களுடன் 110 km சென்னை டு பாண்டிசேரி நோக்கி சைக்கிளிங் செய்தார். அடுத்த தடவை 150 km சைக்ளிங் செய்வேன் என்றார்.

பாண்டிசேரி நோக்கி 110 KM சைக்கிளிங் செய்த நடிகர் ரஹ்மான் மற்றும் 6 நண்பர்கள்.
Actor #Rahman did cycling and went to Pondicherry with his 6 friends.