பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கங்களுக்காகஸ்பாட்லைட் என்னும் ஒரு புதிய பொழு துபோக்கு
பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கங்களுக்காகஸ்பாட்லைட் என்னும் ஒரு புதிய பொ ழுது போக்குஅடித்தளத்தைஇந்தியாவில்அறிமுகம் செய்துள்ளது
Chennai, , 17 மார்ச்
2021:ஜனவரிமாதத்தில்100Mபயனர்களைக்கண்டஸ்னாப்சாட்டின்பயனர்கள் உருவாக் கும் உள்ளடக்கத்திற்கானதனதுபுதியபொழுதுபோக்குஅடித்தளமானஸ்பாட்லைட்டை இந் தியா வில் அறிமுகம் செய்வதைSnap Inc. இன்றுஅறிவித்துள்ளது. ஸ்பாட்லைட் ஸ்னா ப்சா ட்சமூகத்திலி ருந்துமிகவும்சுவாரஸ் யமானஸ்னாப்ஸை ஒரேஇடத் தில்வழங்கும், மேலு ம்கா லப்போக்கில்ஒவ்வொருஸ்னாப்சாட்டருக்கும்அவற்றை அவர்களதுவிரு ப்பத் தேர்வு கள்மற்றும்பிடித்தவைகளின்அடிப்படையில்ஒருங்கிணைத்து வழங்கும்.
ஸ்னாப்சாட்டர்கள்உலகில்மிகவும்வெளிப்படையானமற்றும்ஆக்கபூர்வமானமொபைல்கதைசொல்லிகளாகத் திகழ்கின்றனர். மற்றும்ஸ்பாட்லைட்அவர்களி ன்படைப்பு களை பரந்தஅ ளவில்பகிர்ந்துகொள்ளும்ஒருவாய்ப்பைவழங்குகிறது. ஒவ்வொருநாளும் 5 பில் லியனுக்கும்அ திகமானஸ்னாப்கள்உருவாக்கப்படுவதால், ஸ்பாட்லைட்ஸ் னாப்சாட் சமூகத் திற்குதங்களை வெளிப்படுத்தவும்புதியபார்வையாளர்களைஅடையவும்ஒரு பு திய வழியில் திறன் அளிக்கிறது.
ஸ்பாட்லைட்ஸ்னாப்சாட்சமூகத்தைமகிழ்விக்கும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், ஸ்னாபின்மதிப்புகளை பராமரிக்கும் வகையிலும், அவர்களின் நல் வாழ்விற் கு முன் னுரிமைஅளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள் ளது.ஸ்பா ட் லைட்உள் ளட க்கங் கள் கண்காணிப்பிற்கு உட்பட்டவையாகும் மற்றும் அவற்றில் பொ துகருத்துகள் அனுமதி க்கப்ப டுவதில்லை. ஸ்பாட்லைட்டுக்குசமர்ப்பிக்கப்படும் ஸ்னா ப்கள் விநியோகத் தைப்பெற ஸ்னாப் பின்உள்ளடக்கவழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
ஸ்னாப்பின்ஒரு நாளைக்கு$1mதிட்டமும்இந்தியாவில்கிடைக்கும், இதுஉள்ளூர்இந்தியா ஸ் ப்சாட்டர்களின்படைப்பாற்றலைக்கொண்டாடுகிறதுமற்றும்வெகுமதிஅளிக்கிறது. இ தன் வழியாக, படைப்பாளர்களுக்கு$1M USDதினசரிபரி சுநிதியில்ஒருப ங்கைப்பெறுவ தற்கா னவாய்ப்பு வழங்கப்படுகிறது. ஸ்னாப்சாட்டர்கள் 16 அல்லதுஅதற்குமேற்பட்ட வ யதுடையவ ர்களாக இருக்கவேண்டும் மற்றும்பொருந்தக்கூடியஇடங்களில், சம்பாதிக்க பெற் றோரின் ஒப்புதலை ப்பெற்றிருக்க.
இதற்குமுன்னர் 11 நாடுகளில் (அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ்) கிடைக்கப்பெற்ற ஸ்பாட்லைட், இப்போதுஇந்தியா, மெக்ஸிகோமற்றும்பிரேசிலில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.