படைப்பாளிகளின் கவனத்திற்கு! நீங்கள் ட்விட்டர் ஸ்பேஸ்-களை இப்படித்தான் பதிவு செய்கிறீர்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு! நீங்கள் ட்விட்டர் ஸ்பேஸ்-களை இப்படித்தான் பதிவு செய்கிறீர்கள்
iOS மற்றும் ஆண்ட்ராய்டு முழுவதும் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் ஸ்பேஸஸ் ரெ க்கார்டிங்-கை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது என்ற உற்சாகமான செய்தியைப் பகி ர்கிறது
ஸ்பேஸ் முடிந்த பிறகும் உரையாடலைத் தொடருவதற்கான ஸ்பேஸஸ் ரெக்கார்டிங்-கை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உருவாக்குப்வர்களையும் மற்றும் படைப்பா ளர்க ளையும் அவர்களின் உள்ளடக்கத்தை விஸ்தரித்து அவர்களின் அணுகலையும் பார்வை யாளர்களையும் அதிகரிக்க உதவுகிறது.
அதே நேரத்தில், கேட்போர்கள் தங்களுக்கு விருப் ப மா ன தலைப்புகளின் மீதான எந்த ஸ்பேஸஸ்-ஐயும் தவறவிடாமல் இருப்பதை இது உறு தி செய்கிறது. இ ப்போது, கேட்பவர்கள், தங்களுக்கு இது மிகவும் வசதி யாக இருக்கும்ப ட்ச த்தில், தங்களுக்குப் பிடித்த ப டை ப்பா ளர்களின் ஸ்பேஸ்-களில் பொருத்திக் கொ ள்ளும் வ சதியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸ்-க ளை பிளேபேக் செய்ய டைம்லைனில் உள்ள எ ந்த ஒ ரு ஸ்பேஸ் கார்டிலும் உள்ள ‘ப்ளே ரெக்கார்டிங்’ பட்ட னைக் கிளிக் செய்யலாம். அ வை ஸ்பேஸ் முடிந்தவு டன், 30 நாட்களுக்கு பொது ப்ளேபேக்-கிற்காக கிடை க்கும்.
ஒரு ஸ்பேஸ்-ஐ பதிவு செய்வது எப்படி
- ஒரு ஸ்பேஸ்-ஐ உருவாக்கும்போது, ‘ரெக்கார்ட் ஸ்பேஸ்’-க்கு மாறவும். ரெக்கார்டிங் செய்யும் போது, அந்த ஸ்பேஸ் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்க ஒரு லோகோ மேலே தோன்றும்
- ஸ்பீக்கர் சிறப்புரிமை உள்ளவர்கள் மட்டுமே ஸ்பேஸஸ் ரெக்கார்டிங்-கில் பதிவு செய்யப்படுவார்கள்
- பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸ் முடிந்ததும், ஸ்பேஸ் ரெக்கார்டிங்கை ட்வீட் மூலம் மற்றவர்களுக்கு பகிர்வதற்கான இணைப்பை படைப்பாளி பெறுவார்.
- அதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன், படைப்பாளிகளை ‘எடிட் ஸ்டர்ட் டைம்’ மூலம் ஒரு ஸ்பேஸ்-இன் தொடக்கத்தில் நிகழக்கூடிய டெட் ஏர் டைம்-ஐ குறைக்க தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- ஒரு ஸ்பேஸ் ரெக்கார்டிங்-கை கேட்பதற்கு, உங்கள் டைம்லைனில் உள்ள ஏதேனும் ஸ்பேஸஸ் கார்டில் உள்ள ‘ப்ளே ரெக்கார்டிங்’ பட்டனை கிளிக் செய்யவும்.
- படைப்பாளிகள் தங்கள் தரவுப் பதிவிறக்கத்தின் ‘டேட்டா’ ஃபோல்டர்-இல் உள்ள ஸ்பேஸ்-ஐப் பதிவிறக்கும் வசதியைக் கொண்டிருப்பர்.
- அவர்கள் எந்த நேரத்திலும் பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸ்-களை ‘டெலிட் ரெக்கார்டிங்’ மூலம் நீக்கவும் முடியும்
ஸ்பேஸஸ், வெளிப்படையான, நுணுக்கமான மற்றும் உண்மையான உரையாடல்களை ஊக்குவிக்கின்றன. மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களை உறுதிப்படுத்துவதற்காக, ட்விட்டர்-இன் விதிகள் எல்லா ஸ்பேஸ்-களுக்கும் பொருந்தும். லைவ் ஸ்பேஸ்-களைப் போலவே, பதிவுசெய்யப்பட்ட எல்லா ஸ்பேஸ்-களின் ஆடியோ நக ல்களையும் ட்விட்டர் விதிகள் மீறலுக்காக அவற்றை மதிப்பாய்வு செய்யப்படுவது முடிவு ற்றபின் 30 முதல் 120 நாட்களுக்கு, ட்விட்டர் தன்னுடன் வைத்திருக்கும். ஸ்பேஸ் மீதான பு கார்கள் ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்புள்ள குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுவதால், இச் சேவை நிறுவனம் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். ஸ்பேஸஸ் மற்றும் ஸ்பேஸ்ஸ் ரெக்கார்டிங் பற்றிய கூடுதல் தகவலுக்கு,