பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் அதிக FD வட்டி விகிதத்தின் மூலம்  உங்கள் சேமிப்புக்களை வளர்ச்சியடையச்செய்யுங்கள்

பஜாஜ் பைனான்ஸ் வழங்கும் அதிக FD வட்டி விகிதத்தின் மூலம்  உங்கள் சேமிப்புக்களை வளர்ச்சியடையச்செய்யுங்கள்

கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை வளர்ச்சியடையச்செய்வது முன்னெப் போ துமில்லாத வகையில் இப்போது மிக எளிதாகியிருக்கிறது. இதற்கான நன்றியை  டி ஜிட்டல் மயமாக்கலுக்கு தெரிவித்துக் கொள்ளவேண்டும், அது முதலீட்டுக்கான வாய்ப்பு க்களை மிகவும் அதிகரித்திருக்கிறது  மற்றும் முன்பை விட அவற்றை அணுகுவதை இப் போது மிக எளிமையாக்கியிருக்கிறது. இருப்பினும், இந்த விருப்பத்தேர்வுகளின் பலனை உண்மையாகவே மேம்படுத்திக் கொள்ள, அவற்றை நீங்கள் பன்மயமாக்கி விரிவு படுத் தவேண்டும் மற்றும் சந்தையோடு இணைந்த திட்டங்கள் மற்றும் பாதுகாப்பான வருமான த் தை உறுதி செய்யும் திட்டங்கள் ஆகியவற்றுக்கிடையில் ஒரு ஆரோக்கியமான சமநி லையை நீங்கள் பராமரிக்கவேண்டும்.

பாதுகாப்பான வருமானத்தை  உறுதி செய்யும் ஒரு மு தலீட்டை தேர்வு செய்கையில்  கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு மிகச்சிறந்த விரு ப்பத் தேர்வாக fixed deposit விளங்குகி றது . அதைக் கருத்தில் கொண்டே அனைத்திற்கும் இடையே மிக அதிக FD வட்டி விகித த்தை பஜாஜ் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட் திட்டம் அளிக்கிறது மற்றும் ஒரு நிலையான முதலீட்டு விருப்பத்தேர்வுக்கான வாக்குறுதியையும் வழங்குகிறது. முதலீடு செய்ய அம் மா திரியான வழங்கல்கள் ஒரு விருப்பத்தேர்வாக  இருப்பதற்கான காரணங்களில்  FD வட்டிவிகிதமும் ஒன்று மற்றும் நீங்கள் இலாபமடைய அது  உங்களுக்கு எவ்வாறு  உத வக்கூடும் என்பது குறித்து அறிந்து கொள்ள மேலும் தொடர்ந்து வாசியுங்கள்:

நீண்டகால அளவில் முதலீடு செய்யுங்கள்

FD யில் முதலீடு செய்யும் போது, மிக அதிக தாராளமான  இலாபம் பெறுவதற்கு உங்கள் நிதியை நீண்ட காலத்திற்கு அதில் வைப்பதுதான் ஒரு மிகச் சிறந்த வழி. இதற்கு கூட் டுவட் டிக் கொள்கைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், உங்கள் முதலீட்டை எவ்வளவு நீண் டகாலத்துக்கு வைப்புத் தொகையாக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் இ லாபம் சிறப்பாக இருக்கும். கால அளவின் அடிப்படையில் உங்கள் FD மீதான  வட்டி விகி தம் அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சிறப்பான இலாபத்தைப் பெற, கூடு மா னவரையில் அதிக காலவரையறை கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுங்கள். குறைந்த பட்சம் 3 வருடங்கள் அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் FD யின் கால அளவு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் அல்லது NBFCக்களில் பல high FD interest rates ஐ வழங்குகின்றன. இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் நீங்கள் எவ்வளவு இலாபத்தை எதிர்பார்க்கலாம் என்ப தற்கான ஒரு உதாரணம் கீழே. பஜாஜ் பைனான்ஸ் FDயில் ரூ 2 இலட்ச முதலீட்டின் மீது  எவ்வளவு வருவாயை நீங்கள் பெறலாம் என்பதை பின் வரும் அட்டவணை விளக்குகிறது

வாடிக்கையாளர் பிரிவு கால அளவு வட்டி விகிதம் வட்டித் தொகை முதிர்வுத் தொகை
60 வயதுக்குக் கீழ்    2 வருடங்கள் 6.40% ரூ . 26,419 ரூ. 2,26,419
60 வயதுக்குக் கீழ்    5 வருடங்கள் 6.80% ரூ.. 77,899 ரூ. 2,77,899
மூத்த குடிமக்கள் 2 வருடங்கள் 6.65% ரூ. 27,484 ரூ. 2,27,484
மூத்த குடிமக்கள் 5 வருடங்கள் 7.05% ரூ. 81,166 ரூ. 2,81,166

 

இந்த அட்டவணை வருவாய் தொகையிலுள்ள வித்தியாசத்தை தெளிவாக காட்டுகிறது. நீண்ட கால திட்டம் குறிபிடத்தக்க வகையில் அதிக வருவாயை ஈட்டித் தருகிறது. ஆகவே, கடின உழைப்பில் சம்பாதித்த உங்கள் பணத்தை வளர்ச்சியடையச் செய்வதை  இலக் காக கொண்டிருக்கும் போது நீண்ட கால FD திட்டத்தை தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனமாக  இருக்கும். 

ஏணிச்செயல்பாட்டு முதலீடுகளை மேற்கொண்டு தொடர்ந்த வருமானத்தை அனுபவியு ங்கள். ஏணிச் செயல்பாட்டு முதலீடுகள் என்பது உங்கள் சேமிப் பின் வழியாக வருமானத் தை பெற நீங்கள் செய ல்படுத்தக்கூடிய மற்றொரு நடைமுறை. உங்கள் இதர நிதி சார்ந்த இலக்குகளோடு முதலீட்டை ஒழுங் குபடுத் தி ஒன்றிணைக்க உங்களுக்கு உதவும் என்ப தா ல்  இது பரிந்துரைக்கப்பட்ட ஒரு அணுகுமுறை. .இதில், ஒரு FD யில் மட்டுமே முதலீடு செய் யாமல், பல்வேறு வகை FDக்களை பதிவு செய்து ஒரு எதிரெதிரான அமைப்புமுறையில் முதலீடு செய்வீர்கள். உதாரணமாக, நீங்கள் மூன்று வருடங்களுக்கான  விரிவான மூன்று இலக் குகளை கொண்டிருந்தால், ஒவ்வொரு இலக்குக்கும் முறையே தனித்தனியாக முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

இந்த வழியில், அம்மாதிரியான செலவுகளுக்கு, உங்கள் சேமிப்புகள் அல்லது வருமான த்தை மட்டுமே  நீங்கள் நம்பியிருக்க வேண்டியதில்லை முதிர்வுத்தொகை மூலம் கிடை க்கும் வருவாயின் ஆதரவோடு, நீங்கள் விரைவாகவும் எளிதாகவும் உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஏணிச்செயல்பாட்டுக்கு முன் கணிப்பு திறன் தேவைப்படும் ஆனா ல்  போதுமான அளவில் திட்டங்களை வகுத்துக் கொண்டால், அது உங்களுக்கு சாத க மாக செயல்படும். பஜாஜ் பைனான்ஸ் சிஸ்டமேட்டிக் டெபாசிட் பிளான் (SDP) மாதாந்திர முதலீடுகள் மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது- அவை ஒவ்வொன்றும் ஒரு புதிய FD யாக நிலை நிறுத்தப்படும். ரூ 5,000 என்ற சிறு அளவிலேயே நீங்கள் தொடங்கலாம், மற் றும் ஒருமுறை முதிர்வடையும் திட்டம்  அல்லது மாதாந்திர முதிர்வுத் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 

விருப்பத்தேர்வாக மிகச்சிறந்த செலுத்து முறையை தேர்ந்தெடுங்கள்.

ஒரு கால வரையறை வைப்பு நிதியில் முதலீடு செய்யும் போது வட்டி வழங்கும் கால மு றைக ளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். நிதி வழங்குபவர்கள் உங்க ளுக்கு பல்வேறு விருப்பத்தேர்வுகளை வழங்குவார்கள். அவை மாதாந்திர, காலாண்டு, அரை யாண்டு, வருடாந்திர மற்றும் ஒட்டுமொத்தமாக ஒரேமுறை வழங்கலாக பரந்த வகையில் இருக்கும். அதற்கெற்றாற்போல உங்கள் இலக்குகளின் அடிப்படையில் முதலீட்டின் மீதா ன  வருவாயை பெற்று உங்கள் சேமிப்புக்களை திறம்பட வளர்ச்சியடையச்செய்ய முடியு ம். பொதுவாக ஒரு ஒட்டுமொத்தத் தொகை உங்களுக்கு மிக அதிகமான இலாபத்தை ஈட்டித்தரும், நிதித் தொகுப்பை அதிகரிப்பது மட்டுமே உங்கள் இலக்காக இருந்தால், அதை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொகை செலுத்தும் முறையைப் பொறுத்து உங்கள் காலவரையறை வைப்புத்தொகை மீதான வட்டி விகிதம் மாறுபட்டு அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

நிதிவழங்குபவர்கள் சற்று வித்தியாசமான வட்டி விகிதங்களை  வழங்குவது பொது வான துதான். ஆகவே முதலீடு செய்வதற்கு முன் அதை சரிபார்த்துக் கொள்ளு ங்கள். கால வரை யறை வைப்புத் தொகை மூலம் திறம்பட செல்வத்தை உருவாக்க இவை சில வழிகள். இப் போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  பஜாஜ் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட் போன்ற ஒரு சரியான திட்டத்தை தேர்ந்தெடுப்பது மட்டுமே.  ஐந்து வருட கால FD முதலீடுகளுக்கு 7.05% வரையிலான  அதிகளவு வட்டி விகிதத்தோடு இவை கிடைக் கின்றன. FD மீது பிணை ய வழி கடன்  வழங்கல், குறைந்த பட்சமாக ரூ 25,000/- மட்டுமே செலுத்தக்கூடிய வசதி மற் றும் இன்னும் பல  பல்வேறு சிறப்பு அம்சங்களும் இதில் அமை ந்துள்ளன.  உங்கள் வெற் றிப்பயணத்தைத் இன்றே தொடங்க  Bajaj Finance online FD இல் முதலீடு செய்யுங்கள் மற்றும் இந்தியாவிலுள்ள  மிக பாதுகாப்பான திட்டங்கள்  ஒன்றி லிருந்து வருவாயைப் பெற்று அனுபவித்து மகிழுங்கள்.