நூலகரை ஏமாற்றிய இயக்குனர் முத்தையா

நூலகரை ஏமாற்றிய இயக்குனர் முத்தையா
என் பெயர் சக்திவேல் கடந்த 30 வருடங்களாய்  கே.கே  நகரில்  பொன்னம்பலம் சாலை யில் நூல்நிலையம் வைத்துளேன் . கூடவே   ரியல் எஸ்டேட்  தொழிலும் செய்து வருகிறேன். கொம்பன் , குட்டிப்புலி  டைரக்டர் முத்தையா  நான்  டீ குடிக்கும் கடையில் தினமும் வந்து டீ  சாப்பிடுவார் . என்னிடம்  வீடு  வாங்கும்  பொருட்டு  அனுகினர்  நானும் 2 வருடங்களாய் அவருக்கு வாடகை , லீஸ் மற்றும்  விலைக்கு  காட்டினேன் . கடந்த  வருடம்  கே.கே. நகர்  ரா மசாமி  சாலை  எண்  பிளாட் No .885, K .K  builders  பிளாட்  ஒன்றை காட்டி  ரூ .82 இலட்ச த்திற் கு முடிவு  செய்து  என் சொந்த  செலவில்  ரூ .10,000 கட்டி  டாக்குமெண்ட்ஸ்  வாங்கி  ரெஜி ஸ்ட்ரேஷன்   அதற்கு  ரூ .2000 செலவு  செய்து  EC போட்டு கொடுத்தேன் .
 
தீபாவளிக்கு  முன் பு  ரெஜிஸ்டர்  ஆகிவிட்டது . ரெஜிஸ்டரேஷனுக்கும் என்னை கூப்பிடவி ல்லை . எனக்கு தர வே ண்டிய 2% சதவீதம் கமிஷன் தொகையும்  கொடுக்காமல்    கொ ண் டிரு க்கிறார். மேலும் அவர் பேசிய தொ கைக்கு குறைவாகவே முடித்துள்ளார் . இதனை  நா ன்  கேட்டதற்கு  அரிவாள் பேசும் , போடா கூதி  என்றும்  அநாக ரிக்கமற்ற வார்த்தைக ளால் என்னை திட்டினார் . இதனால் நான் மிகவும் மன  உளைச்சல் அடைந்து உள்ளேன் . ஆதலா ல் என் கமிஷன்  நான் அட்வா ன்ஸ் கொடுத்த தொகையையும் வாங்கி த்த ருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்