நவம்பர் 4 இல் ரிலீசாகும்  ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம்

நவம்பர் 4 இல் ரிலீசாகும்  ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம்

‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி (AR Kendiran Muniyasami) இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. இ தில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாய கியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் (Varsha viswanath) நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட ப லர் நடித்திருக்கிறார்கள்.

சாம் கே ரொனால்ட் (Sam K Ronald )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ் (VT BHARATHI & VT MONISH) ஆகிய இரட்டையர்கள் சையமை த்திருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழதிய ஞானகரவேல் (Gnanakarav el  ) இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கிறார்.கலை இயக்கத்தை ஜெயசீ ல ன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வி. எஸ். விஷால் மேற்கொண்டிருக்கிறார்.க தையின் நாயகிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யெல்லோ சினிமாஸ் (YELLOW CINEMAS )புரொடக்ஷன்ஸ் எ னும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஈ. கௌசல்யா பிரம்மாண்டமான பொருட்செல வில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” மதுரை மாநகரை கதை கள பின்னணியாக கொ ண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மதுரையில் பிரபலமான தனியார் கல்லூ ரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் நாயகிக்கு, அக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலி ய ல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல், பணப லம், அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொ டுக் கும் சமூக செயற்பாட்டாளர் ‘புலி’ எனும் கதாபாத்திரத்திடம் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். நாயகிக்கு – பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக புலி எனும் கதாபாத்திர மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தான் படத்தின் திரைக்கதை. தமிழகம் மட்டுமல்லாமல் ஓங்காரம் தி ரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 4 இல் ரிலீசாகிறது.

 Cast  -;

AR Kendiran Muniyasami ,Varsha viswanath , Sridhar , Madhan DurIswamy , Jintha , Murugan , ,yelumalay an,sivakumar,delta veera and others .

Crew-;

Director : AR . Kendiran Muniyasami , DOP : Sam K Ronald , Music Director : VT BHARATHI & VT MONISH , Lyr ics : Gnanakaravel , Editor : VS Vishal , Art Director : Jeyaseelan , Stunt : Fire Karthick , Choreography : De ena m aster , Producer : kowsalya E , Co Producer : Rekha ,Karthika , PRO : GOVINDARAJ / SIVAKUMAR . etc.

Songs

1. Title track – Kozhikudu..

singer : Ramaniammal

Lyrics & composer : Gnanakaravel

2.Pulidevan –

Singer : VM MAHALINGAM

composer : VT Bharathi & VT Monish

Lyrics : Gnanakaravel

3.Onkaram Shivani –

Singer : JagadeshBabu , Biju, Ebi .

Composer : VT Bharathi & VT Monish

Lyrics : Gnanakaravel