நட்சத்திரம்_நகர்கிறது

நட்சத்திரம்_நகர்கிறது

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் போஸ்டர் இன்று வெளியானது .

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு நட்சத்திரம் நக ர்கிறது எனும் படத்தை இயக்கியிருந்தார்.

யாழிபிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் த யாரிக்கப்பட்டபடம் பட ப்பிடி ப்பு முடிந்து தற்போது வெளி யீட்டுக்கு தயாராக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது படத் தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் , கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வி னோத், சுபத்ரா, உள்ளிட்டவர் க ள் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு -கிஷோர், இசை -டென்மா, படத்தொகுப்பு- செல்வா RK, கலை ரகு, நடனம் -சா ண்டி, சண்டை- ஸ்டன்னர் சாம், உடைகள் – அனிதா ரஞ்சித், ஏகாம்பரம் பாடல்கள் உமா தே வி, அறிவு.

முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது ந ட்சத்திரம் நகர்கிறது திரைப் ப டம். காதலை இங்கு அரசிய லாக பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் ம த்தியில் காதலை கொண் டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிபூர ணத் தை சொல்லுகிற படமாக இ ருக்கும். விரைவில் வெளியாகவிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியா கியிருக்கிறது.