நடிகர் நெப்போலியன் அவர்கள் தனது மூத்த மகன் தனுஷின் திருமண அழைப்பிதழை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் திரு . டக்காஹசி மியூன்னோவை சந்தித்து வழங்கினார்..!

உடன் மியான்மார் நாட்டு கௌரவ தூதர் ரெங்கநாதன் அவர்களும் நண்பர் ராஜா முகமது அவர்களும் உடன் சென்றனர்..!