தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காந்தி பவனில் தேசப்பிதா மகாத்மா காந்தி ,

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காந்தி பவனில் தேசப்பிதா மகாத்மா காந்தி ,

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் காந்தி பவனில் தேசப்பிதா மகாத்மா காந்தி , முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  பிறந்தநாளில், அவர்களது திருவுருவப்படத்திற்கு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா ) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ,மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ,  AICC செயலாளர் போஸ் ராஜூ மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.