திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !!

சைலண்ட்” பட இசை வெளியீடு

திரை விமர்சனம் முறையாகப் பே சி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !!

திருநங்கை வாழ்வைப் போற்று ம் படமாக இருக்கும் – “சைலண் ட்” பட இசை வெளியீடு !!

சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆ தரவு தருவது, மீடியாக்கள் தான் – இயக்குநர் சீனு ராமசாமி !!

SR Dream Studios சார்பில், S.ராம் பி ரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் க ணேஷா பாண்டி இயக்கத்தி ல், செ ன்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ் டி கூடுதல் இணை ஆ ணையர் T ச மய முரளி, திரைக் கதை வசனத்தி ல் பரபரப்பான திரில்லர் டிராமா வாக உருவா கியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு வி ழா, படக்கு ழுவினருடன் திரைப் பிரபலங்க ள் கலந்துகொள்ள, ப த்திரிக் கை ஊடக நண்பர்கள் மு ன்னி. லையில், கோலாகலமாக ந டை பெற்றது.

இந்நிகழ்வினில்…

நாயகன் முரளி ராதாகிருஷ்ண ன் பேசியதாவது…
ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக் கும் நன்றி. சைலண்ட் படம் மிக மி க அழகான படம். சமயமுரளி சா ரை வெகு காலமாகத் தெரியும். மி க மிக நேர்மையான மனிதர். அவ ர் நிறையப் பேருக்கு உதவி செய்து வருகிறார். கணேஷ் சார் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள் ளார். அவருக்கு நன்றி. திரு நங் கைகள் பற்றி நிறையச் சர்ச்சைக ள் இருக்கிறது அதைத் தெளிவாக் குவது போல் இந்தப்படம் இருக்கு ம். திருநங்கை வாழ்வைப் போற் றும் படமாக இருக்கும். எனக்கும் ந ண்பியாக திருநங்கை நமீதா இ @⁶ங்கு இருக்கிறார். அவருக்கு ந ன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆ தர வைத் தாருங்கள் நன்றி.

திருநங்கை நமீதா பேசியதா வ து…
எனக்கு வாய்ப்பு தந்த சமயமுரளி சார், இயக்குநர் கணேஷா இருவரு க்கும் நன்றி. திருநங்கைகள் வா ழ்க்கையை எடுத்துக்கூறும் கதை என்று சொன்னார்கள். அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். இந்த ப்படத்தின் பாடலில் நடித்தது ம கிழ்ச்சி. பாடல் மிக நன்றாக வந்து ள்ளது. படத்திற்கு உங்கள் ஆதர வைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சமய முரளி பேசியதாவது…
முதல் மேடை மிக மகிழ்ச்சியாக உ ள்ளது. காலேஜ் காலத்தில், மியூசி க் ட்ரூப்பில் சேர்த்துக்கொள்வார் களா? என ஏங்கியிருக்கிறேன். ஆ னால் இன்று இசையமைப்பாள ராக இங்கு மேடையில் நிற்கிறேன். எனக்கு வாய்ப்பு தந்த கணேஷா பாண்டிக்கு நன்றி. அவர் தான் ஊ க்கம் தந்தார். என் மனைவிக்கு, எ ன் அப்பாவுக்குத் தான் முதன் மு தலில் பாடல் எழுதினேன். என் அ ம்மாவுக்காகப் பாடல் எழுதிய தி ல்லை. இந்தப்படத்தில் கணேஷா பாண்டி ஒரு சிச்சுவேசன் சொன் ன போது, தாய் தான் கடவுளை வி ட ஒரு படி மேல் எனப் பாடல் எழு தியுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உ ள்ளது. இந்தப்படத்தில் மூன்று பா டல்கள் ஆனால் ராகம் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இ சை யமைத்துள்ளேன் இயக்கு ந ñர் நன்றாக இருப்பதாக பாராட்டி னார். ஆண்டவனுக்கு நன்றி. அ னைவருக்கும் நன்றி.

இயக்குநர் கணேஷா பாண்டி பேசி யதாவது…
சைலண்ட் என் முதல் குழந்தை. இnந்த தலைப்புக்கும் எனக்கும் நி றையப் பந்தம் இருக்கிறது. சின்ன வயதில் அதிகம் பேச மாட்டேன், அதன் பிறகு வறுமை, அதன் பின் போராட்டம் இந்த அனைத்துக்கும் இந்த சைலண்ட் பதிலாக இருக்கு ம். ராம் பிரகாஷ் சார் இந்த வாய்ப் பிற்கு நன்றி சார். பத்திரிக் கையா ளர்கள் இந்த சைலண்ட் படத்திற் கு ஆதரவு தந்து தூக்கி விடவே ண்டும். இங்கு வந்து வாழ்த்திய பி ரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என் பெற்றோர் இன்று உயிருடன் இல்லை. உங்கள் அ னைவரையும் என் பெற்றோராக நினைத்து வணங்குகிறேன் நன் றி.

இயக்குநர் சீனு ராமசாமி பேசிய தா வது..
உண்மையில் இது ஆச்சரியமான மேடை. ஒரு நியூஸை இரண்டு பி ஆர் ஓவிற்கு அனுப்பினால், அது பத்திரிக்கையில் வராது ஆனால், இந்த மேடையில், அனைத்து பி ஆர் ஓக்களும் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. ஹேமானந்த் அழைப் பி ன் பேரில் தான் இந்த விழாவிற்கு வ ந்தேன். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். சைலண்ட் என ஒ ரு ஆங்கில படம் பார்த்தேன், அ ந் த மாதிரி படமாக இருக்குமென நி னைத்து வந்தேன். ஆனால் இந் த ப்படம் மிகப்பெரிய விசயத் தை ப் பேசுகிறது. திருநங்கையை வைத் து எந்த ஒரு இயக்குநரும் இவ்வ ளவு தைரியமாக முதல் படம் செ ய்ய மாட்டார்கள். நானும் என் பட ங்களில் திருநங்கைகளுக்கு மரி யாதை செய்யும் காட்சிகள் வைப் பேன். இவர்கள் அதே போல் மிகவு ம் அற்புதமாகப் படமாக்கியிருக்கி றார்கள். படக்குழுவிற்கு என் வா ழ் த்துக்கள். நான் சிறு வயதிலிரு ந்தே விமர்சனம் பார்த்து படம் பார் க்க மாட்டேன் யார் சொல்லும் விம ர்சனத்தையும் கேட்க மாட்டேன். ப த்திரிக்கைகள் எல்லாவற்றை யு ம் படிப்பேன், தியேட்டரில் படம் பார் த்த பிறகு தான் விமர்சனம் படிப் பேன். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை சிறு முதலீட்டு ப டங்களுக்கு ஆதரவு தருவது, மீடி யாக்கள் தான். ரிவ்யூ இல்லாததா ல் சின்ன படங்கள் வருவதே தெரி யவில்லை. மக்கள் கருத்தை வா ங்கி ஒளிபரப்ப மீடியாக்களை அ னுமதிக்க வேண்டும் எனக் கேட்டு க்கொள்கிறேன். தொடர்ந்து சிறு ப டங்களுக்கு ஆதரவு தாருங்கள். இ ப்படம் பெரும் வெற்றி பெற வாழ் த்துக்கள்.

இயக்குநர் கணேஷ் K பாபு பேசி ய தாவது..
இப்படத்தை ரிலீஸ் செய்யும் ராஜா சேதுபதி என் நண்பர், அவர் சினி மாவை மிகவும் நேசிப்பவர். அவர் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் எ ன்றால் கண்டிப்பாக நல்ல படமா கத்தான் இருக்கும். இயக்குநர் க ணேஷா பாண்டி மிக நன்றாக இய க்கியிருக்கிறார். மிக நன்றாக நடி த்துள்ளார். பட்ஜெட் கேட்டேன் நம் ப முடியவில்லை. சின்ன பட் ஜெ ட்ட்டில் மிக நன்றாக எடுத்துள் ளார்கள். படம் வெற்றி பெற வாழ் த்துக்கள். நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது
இந்தப்படத்தை நான் பார்த்து வி ட்டேன். அருமையான படம். இப்ப டத்திற்கு இசையமைத்துள்ள சம யமுரளி எ னக்கு நண்பர். அவர் ஒ ரு அரசு அ திகாரி. ஆனால் சினி மா இசை ஆ ர்வத்தில் தொடர்ந்து முயன்று, இ சையமைப்பாளராக மாறியுள் ளா ர். வாழ்த்துக்கள். இ யக்குநர் கணே ஷா பாண்டி மிக நன்றாக இயக்கி யுள்ளார். அதை விட நன்றாக நடி த்துள்ளார். இந்த மாதிரி ஒரு கதா பா த்திரத்தில் நடி ப்பது மிக மிகக் கடினம். அதை ந ன்றாகச் செய்து ள்ளார். இப்போது சினிமாவில் வி மர்சனம் வரக்கூ டாது எனச் சொல்லி  வருகிறார்க ள். என்னைப் பொ றுத்தவரை வி மர்சனங்களை எப் போதும் வர வேற்பேன். இன்றைய காலகட்டத் தில் முதல் ஷோவில் கூட்டம் வர வி ல்லை எனும் போது அடுத்த ஷோ காலியாகி விடுகிற து. இந்த நிலையில் விமர்சனங்க ள் வர வே ண்டும், வர வில்லை யெனில் அந் தப்படம் வருவதே தெ ரிவதில் லை. இந்த விசயத்தில் தி ரைத்து றையினர் முறையாகப் பே சி முடி வெடுக்க வேண்டும்.

உடலால் ஆணாகவும் உடை நடவ டிக்கையில் பெண்ணாகவும் தோ ற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவ ன் இருக்கும் படத்தில், தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதி காரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இ ருக்கும் உண்மை என்ன ? என்ப தை பரபரப்பாக சொல்லும் திரை ப்படம் தான் சைலன்ட்.

இப்படத்தில் ஆணாகவும் பெண் ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எ னும் புவனேஸ்வரன் கதாப்பாத் தி ரத்தில் இயக்குநர் கணேஷா பா ண்டி நடித்துள்ளார்.

மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், சமயமுரளி, அ றம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரி முத்து ஆகியோர் முக்கிய பாத்திர ங்களில் நடித்துள்ளனர்.

சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎ ஸ்டி கூடுதல் இணை ஆணையரா க பனியாற்றி வரும் திரு T சமய மு ரளி இப்படத்திற்கு இசையமைத் துள்ளார்.

“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட் ட பணிகள் தற்போது பரப்பாக ந டந்து வருகிறது. படத்தை வரும் 29 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார் பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.

*தொழில்நுட்ப வல்லுநர்கள் வி பரம்*

இயக்குநர்: கணேஷா பாண்டி
தயாரிப்பாளர்: S.ராம் பிரகாஷ்
இசையமைப்பாளர்: T சமய முரளி
பின்னணி இசை : ரவி K
பாடல் இசை : T சமய முரளி
பாடல் : T சமய முரளி
பாடியவர் : T சமய முரளி, K S சித்ரா, பிரியங்கா, ஶ்ரீனிஷா ஜெயசீலன், நித்ய ஶ்ரீ, கானா ஃபிரான்ஸிஸ்
ஒளிப்பதிவாளர்: சேயோன் முத்து
படத் தொகுப்பாளர்: சரண் சண்முகம்
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்