திமுகவின் எண்ணம் நிச்சயம் நடக்காது தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து மக்களிடமும்

திமுகவின் எண்ணம் நிச்சயம் நடக்காது தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து மக்க ளிடமும்

தமிழகத்தில் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய‌ மற்றும் இந்து விரோத, தமிழின விரோத தமிழ் கடவுள்களை அவமதிக்கும் தேசவிரோத சக்திகளை வேரறுக்க, கோரோனா நோ ய்த்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நலத் திட்டங்க ளை கொண்டு சேர்க்கும் வகையிலும் , தமிழக மக்கள் மகிழ்ச்சி யாக வளத்துடன் வலிமையுட ன் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து மகிழ வேண்டியும் அடு த்த ஆட்சி பாஜக ஆட்சிதான் என்ற லட்சியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள வெற்றியா த்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்படுகிறார்.

திமுகவின் எண்ணம் நிச்சயம் நடக்காது தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து மக்க ளிடமும் இந்த வேல் யாத்திரை பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்