தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:
இயக்குநர் வசந்த பாலன் பேச் சு! சினிமாவுக்கு எழுத்து தான் அஸ்திவாரம்.
எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது:
இயக்குநர் கதிர் பே ச்சு! சிறிய ப ட்ஜெட்டில் நல்ல பட ங்கள் எடுங் கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் பேச்சு! இளையராஜா போ ல பி.சி. ஸ்ரீராமையும் கொண்டா ட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு! ‘ட்ரீம் கேர்ள்’படத் தின் முன்னோட்டம் மற்றும் பா டல்கள் வெளியீட்டு விழா சென் னை பிரசாத் லேப் திரையரங் கில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இ யக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரி யரும் ‘அழியாத கோலங்கள் 2’ ப டத்தின் இயக்குநருமான எம் .ஆ ர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங் கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ் தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பி ல் உருவாகி இருக்கும் திரைப்ப டம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செ ய்துள்ளார் .இளமாறன் இசைய மைத்துள்ளார். வசனம் ஹேமந் த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அ ஹமத் . சாருலதா பிலிம்ஸ் தயா ரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்க ளைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .வி ழாவுக்கு வந்திருந்த சிறப்பு வி ருந்தினர்கள் பெற்றுக் கொ ண் டனர்.விழாவில் ஏராளமான இய க்குநர்கள், தொழில்நுட்பக் க லைஞர்கள் கலந்து கொண்டன ர்.
விழாவில் படத்தின் ஒளிப்பதி வாளர் சாலமன் போஸ் பேசும் போது, “முதலில் வாய்ப்பு கொடு த்த எம். ஆர். பாரதி அவர்களுக் கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர் . பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சென்னையில் எடு க்கலாமென்றார். நான்தான் ஊ ட்டியில் எடுக்கலாம் என்று கூறி னேன். வைடுஷாட், லாண்ட்ஸ் கேப் எடுத்துக் கொண்டு வா, இ ருவர் நடப்பது மாதிரி போனி லேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பா ர்த்துவிட்டு அவர் ஊட்டியில் தா ன் நாம் படப்பிடிப்பு நடத்துகி றோம் என்றார்.ஊட்டியின் கால நிலையும் வண்ணங்களும் மிக வும் சிறப்பாக இருந்தன.ஒரு சி றிய குழுவாகச் சென்று சிறப்பா கச் எடுத்து முடித்திருக்கிறோம்” என்றார். படத்தின் நாயகன் ஜீ வா பேசும்போது, ” இந்தப் படத்தி ல் நடித்தது மறக்க முடியாத அ னுபவம். உடன் நடித்தவர்க ளுக் கு நன்றி. இயக்குநர் மிகவும் அ ன்பானவர்,அவர் ஒரு குழந்தை யைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அ னைவருக்கும் நம்பிக்கை அளி ப்பவர். இந்தப் படம் வெற்றி பெ ற வாழ்த்துங்கள்” என்றார்.
படத் தில் நடித்துள்ள பிரபு சாஸ் தா பேசும் போது, “ இந்தப் படத்தி ல் நான் அரவிந்த் என்ற ஒரு பா த்திரத்தில் நடித்திருக்கிறேன். இ யக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது. அந்த உலகத்தில் உள் ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவ ர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண் ணம் கொண்டவர். ஒளிப்பதி வா ளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவீ ல் காதல் மொழி இருக்கிற து.அ வர் ஒரு நிறத்தைத் தேர்ந் தெடு த்து அதில் நம்மை நிற்க வைத் தால் அது மிகவும் சிறப்பாக இ ருக்கும். மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கி றார்.ப டத்தில் என்னுடன் பணியாற் றிய அனைவருக்கும் நன்றி.பார் ப்பதற்கு எளிதாகத் தோன்றலா ம் .ஆனால் மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடி ப்பு நடத்தி இருக்கிறோம்” என் றார்.
எழுத்தாளர், இயக்குநர் அஜய ன் பாலா பேசும் போது, “ தமிழ் நாட்டில் கனவுகளைக் காட்சியா க்கிக் கொடுத்த பி. சி . ஸ்ரீராம் அ வர்கள் இங்கே வந்திருக்கிறா ர் .நான் அண்ணன் எம். ஆர் .பார தியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவர் எப்போதோ இ யக்குநராக இருக்க வேண்டிய து. சற்று தாமதம் ஆகிவிட்ட து.எ னக்கு ஒரு நல்ல சகோதரராக ந ண்பராக இருக்கிறார். நாங்கள் 30 ஆண்டு கால நட்புடன் இருக் கிறோம். நான் சென்னை வந்த போது சென்னையில் ஒரு நம்பி க்கை நீரூற்றாக அவர் தான் இ ருந்தார். அவரே தனக்கான இட த்தை சிரமப்பட்டு தேடி அமைத் துக் கொண்டுள்ளா ர்.இருந்தா லும் பலருக்கும் நம்பிக்கை தரு பவராக இருந்தார். பல விளம்பர ப் படங்கள் எடுத்துள்ளார். எப் போதும் போராடிக் கொண்டிருப் பவர் தான் . அது மட்டுமல்ல மற் றவர்களுக்கு எப்போதும் நம்பி க்கையைத் தருபவர் . ஒரு நல்ல வரியைக் கூறினால் ஒரு அழ கா ன காட்சியைக் கூறினால் கூ ட குழந்தையைப் போல ரசிப்பா ர். உலக அளவில் திரைப்படங்க ள் பார்ப்பவர். உலக சினிமாக்க ளை நண்பர்களுக்கு அறிமுக ப் படுத்துபவர். அவர் எப்போதும் ஒ ரு ரசிகராகவே தன்னை உணர் வர் .அந்த ரசிக மனம் தான் அவ ரை உயிர்ப்போடு வைத்துள்ள து.அவர் ஒரு ட்ரீம் பாய் .அவரது கனவு தான் இந்தப் படம்.இப்போ து எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, ‘ஏ.ஐ’ என்கிறார் கள் .அழகியலை எந்த ‘ஏஐ’ யா லும் உருவாக்க முடியாது .அந்த அழகியல் உள்ளவரை உலகம் அழியாது. இந்தப் படத்தின் பாட ல்கள் அனைவரின் பிளே லிஸ் டிலும் இருக்கும். இது கனவைப் பற்றிப் பேசுகிற படம். இதைத் த னது கனவுப் படம் என்று அவர் உருவாக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எ ன்றார் .
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “ எனது நண்பர்க ளில் பாரதிக்கு சிறப்பான இடம் உண்டு.ஒரு நாள் ஒரு கதை இ ருக்கிறது பேசலாம் என்று எங் களை அழைத்தார். நாங்கள் லி ங்குசாமி,பாலாஜி சக்திவேல், பி ருந்தா சாரதி ஆகியோர் அவர் அழைத்த இடத்திற்குச் சென் றோம். சேலையூரில் ஒரு ரிசார்ட் டில் எங்களை அழைத்து கதை ப ற்றிப் பேசாமல் மனம் குளிர சா ப்பாடு போட்டார். கதை பற்றிப் பேசுவது இவ்வளவு சுகமானதா என்று நினைத்தோம். அவர் தன து உழைப்பால் தனது பதிப்பகத் துறையில் பல சாதனைகள் ப டைத்திருக்கிறார் .நான் கிராமத் திலிருந்து சென்னை வந்த போ து எனக்கு, சாதாரண வணிகப் படங்களை மட்டுமே பார்த்து வந் த எனக்கு, ஆன்டன் செகாவையு ம் அகிரா குரோசாவையும் அறி முகப்படுத்தியவர் அவர்.இவர்க ளெல்லாம் சினிமாவில் இருக்கி றார்களா என்று ஆச்சரியப்படு த்தியவர்.அவர் நல்ல ரசிகர். நல் ல கவிதை சொன்னால் 500 ரூ பாய் பரிசு கொடுப்பார் .எங்கள து வாசிப்பை விரிவு படுத்தியவ ர்.அவரது ஒரு வரிக் கதை இந்த அற்புதமான படமாக வந்திருக் கிறது .படம் வெற்றி பெற வாழ் த்துக்கள்” என்றார்.
படத்தின் நாயகி ஹரிஷா பேசு ம்போது , “ இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறா ர்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந் து கொள்வது மகிழ்ச்சியாக இரு க்கிறது.வாய்ப்பு கொடுத்ததற் கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தா ர்.பா ர்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர் ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியா க இருந்தது. 25 நாட்கள் படப்பிடி ப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிக ரமான அனுபவமாக இருந்தது .நா ங்கள் அழகாக இருப்பதே இ ந்தப் படத்தைப் பார்த்த பிறகுதா ன் தெரிந்தது. படம் வெற்றி பெ ற வாழ்த்துங்கள்” என்றார்.
இய க்குநரும் கதை வசன கர்த் தாவு மான பிருந்தா சாரதி பேசு ம் போது , “பத்திரிகையில் இருந் து இந்த இடத்திற்கு வந்திருக்கி றார் இயக்குநர் எம் ஆர் பாரதி. 1992 இல் இருந்து அவர் எனக்கு ப் பழக்கம். ‘மீரா’ படத்திற்குப் பி றகு ‘அழியாத கோலங்கள் 2 ‘ எ டுத்து ஆச்சரியப்படுத்தினார். இ ப்போது இந்தப் படத்தை எடுத்தி ருக்கிறார் . சினிமா வாய்ப்பு இ ல்லை என்றாலும் டிவி உலகத்தி ல் ஒரு வெற்றியாளராக இருந் தார். தொலைக்காட்சிகளுக்கு வெற்றியாளர்களின் கதைக ளை எடுத்து நிகழ்ச்சி தயாரித் துக் கொடுத்தார். பல விளம்பரப் படங்களும் எடுத்துள்ளார் அப் போது நான் உதவி இயக்குநரா க பணிபுரிந்தேன் .அதற்காகப் ப ல ஊர்களுக்கு அவருடன் சென் று இருக்கிறேன். அதன் மூலம் சொற்ப வருமானம்தான் வந்தா லும் தொடர்ந்து இயங்கிக் கொ ண்டே இருந்தார். இவரது மனை வி ஒரு பொறியியல் பேராசிரிய ர். பொறியியல் கல்லூரிக்காக அவர் எழுதிய புத்தகத்தை கல் லூரிகளின் பாடத்தில் துணை ப்பாடத்தில் சேர்த்து விட வேண் டும் என்று முதலில் இவர் தேடி அ லைந்தார். ஆனால் அது பெ ரிய வெற்றி பெற்று இன்று பெ ரிய வெற்றிகரமான பதிப்பாள ராக இருக்கிறார். அவரை முத லில் சந்தித்தபோது பிடித்த பட த்தைக் கேட்ட போது நான் ‘மூன் றாம் பிறை’ என்றேன் அதிலிரு ந்து அவர் இணக்கம் ஆகிவிட்டா ர். எனக்குப் பிடித்த படங்கள் ‘மௌன ராகம்’,’முதல் மரியா தை’, ‘உதிரிப்பூக்கள்’ என்றிருந் தது. அவர்தான் எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத் தி னார்.’சாருலதா’ என்ற படத்தைப் பற்றி அவர்தான் முதலில் பேசி னார்.அகிரா குரோசோவா போ ன்ற மேதைகளை அறிமுகப்படு த்தினார். சிறந்த ரசனை உள்ள வர். நீண்ட இடைவெளிக்குப் பிற கு ‘அழியாத கோலங்கள் 2’ என்று அற்புதமான படத்தை இயக்கினார் .திரைப்பட உருவா க்கத்தில் இப்படியும் செய்யலா மா என்று யோசிக்க வைத்தார். ஒவ்வொரு மனிதனுக்கும் உள் ள கனவு இருக்கும் . அந்தக் கன வு தான் இந்தப் படம். இங்கே வந் திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்க ளை நான் பிலிமாலயா பத்திரி கைக்காக பேட்டி எடுக்க வே ண் டும் என்று அவரிடம் எப்படி பேசு வ து என்ன கேள்வி கேட்பது என் று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம் உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவ ரது சித்தி பிரபல மொழிபெயர்ப் பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ரா ம்நாத் என்றார். அவரைச் சந்தி க்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நா ள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ் ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப் போது அவர் ‘உன் கண்களால் உ லகைப் பார் ‘என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப் படி உலகம் பார்க்கும் கண்களா ல் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பா ர்க்க ஆரம்பித்தார். அந்தக் காட் சிகள் எல்லாம் நமக்கு வேறு வி தமாக அழகாகத் தெரிந்தன . இ ந்தப் படம் வெற்றி பெற வாழ்த் துக்கள்” என்றார்.
இயக்குநர் கதிர் பேசும்போது, “நான் கல்லூரியில் படித்த போ தே எம்.ஆர். பாரதி எனக்கு பழக் கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். ‘வேலியில்லா மாமரம்’ என்ற படத்தில் அவர் உ hதவி இயக்குநராக பணிபுரிந் தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம். அவர் நல்ல புத் தக வாசிப்பு கொண்டவர். எனது புத்தக அறிவுக்குக் காரணம் அ வர் தான். அவர் வீட்டில் ஏராளமா ன புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நா வல்கள் நிறைய படிப்போம். அ வற்றை மீண்டும் மீண்டும் அங் கே போய் படிப்போம். எழுத்து எ ன்பது சினிமாவுக்கு மிகவும் அ த்தியாவசியம். சினிமாவுக்கே எழுத்துதான் அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இ ன்று சீர்கெட்டுப் போயிருக்கிற து.யாரும் படிப்பதில்லை .ஆனா ல் புத்தகம் எழுத்தை ஆயுதமாக க் கொண்டு பாரதி இங்கே இய க்குநராக இருக்கிறா ர்.அவருக் கு எனது வாழ்த்துக்கள். படம் க விதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். .திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான க லைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது , “சென்னை வந்த காலத்தில் இருந்து பாரதியை எனக்குத் தெரியும் . அப்போது பழக்கமான பல நண்பர்கள் இ ங்கே வந்திருக்கிறார்கள். பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் வசந்தபா லன் பேசு ம்போது, “‘மீரா’ படத்தில் நான் உ தவி எடிட்டராக பணியாற்றி னே ன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பி சி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட் ட படத்தின் காட்சிகளைப் பார்த் து எனக்கு வியப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவு க் கு சற்றும் குறைவில்லாத பெரு மைக்குரியவர் ஒளிப்பதிவு மே தை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் . இ வர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன். ‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் . கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள். வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் . அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் . ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள் பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார். பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது, “இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு. நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார். இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது, “நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் . ‘மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள். இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் . சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது. சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும். நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும். சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும். முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன். ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன். எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார். நடிகை இந்திரா வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுமயா தொகுத்து வழங்கினார்.