தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் ( TNGOA ) அறிக்கை…

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் ( TNGOA ) அறிக்கை…

திரு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்க ளின் ( TNGOA ) அறிக்கை…

மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிச்சாமி ஐயா அவர்களுக்கும் தமிழ் நாடு உடற்ப யிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் பணிவான கோரிக்கையை ஏற்று தேதி 10வா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உடற்பயிற்சி கூடங்களையும் சில விதிமுறைகளுக்கு  உட்பட்டு திறக்க அனுமதித்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் .

ஐயா!

தாங்கள் கொண்டு வந்து உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு S O P தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் உரிமையாளர்களின் இந்த விதிமுறைகளை பின் பற்றி இந்த கொரோனா காலத்தில் தாங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என் பதை மனமுவந்து ஒப்புதல் அளிக்கிறோம்.

மேலும் தாங்கள் அரசுக்கும் அதனுள் பணி புரியும் அத்தனை மாவட்ட ஆட்சியர்க ளுக் கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் எங் கள் அமைப்பின் இதயம் கனிந்த நன்றி யை தெரி வித்து கொள்கிறோம். தாங்கள் அரசின் வழிகாட்டுதலின் படி தொடர்ந்து பயணிப்போம். நன்றி

எட்டு கோடி மக்களை கட்டிகாக்கும் அம்மா அரசை நடத்திவரும் ஐயா அவர்கள் எங்களின் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் ட்டெடுத்த இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு எங்கள் வாழ்வில் மன ஆறுதலை பெற்றது. என்றும் எங்க ளுடைய ஆதரவு உறுதுணையாக இருக்கும்.

இப்படிக்கு

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்
P.ராஜேஷ் தலைவர்
ஐ.பிரசன்ன குமார் துணைதலைவர்
யு.ஜஹாங்கீர் (செயலாளர்)
ஏ.ராஜா பொருளாளர்
7339411222 சென்னை-93