*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

*தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 *சற்றுமுன்*…. 

 

 *கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக  

கரூரில் உள்ள அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவினை வழங்கினார்.!

 

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன் முன்னிலை வகித்தனர். மேலும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தோழிகள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.