தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை தலைமை செய லகத்தில் சந்தித்து
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள தேசிய புதிய கல்வி கொள்கை சட்டத்தை ஆதரித்து தமிழக பாஜக கையெழுத்துஇயக்கம் மூலம் 50 லட்சம்பேர் கையெழுத்திட்ட புத்தகம் வழங்கப்பட்டது