தமிழக மக்களின் அமோக ஆதரவில் மக்களின் #விடிவெள்ளியாக ஆட்சி
தமிழக மக்களின் அமோக ஆதரவில் மக்களின் #விடிவெள்ளியாக ஆட்சி அரியணையை அலங்கரித்துள்ள பாசத் தளபதியாரும் கழக தலைவருமான * மாண்புமிகு முதல்வராக * பொருப்பேற்றுள்ள ஆளுமை மிகுந்த, மாநில சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக் கொ டுக்காத ,
மாநில சுயாட்சிக்கு எந்த விதத்திலும் களங்கம் ஏற்படாத வகையில் வர லாறு பேசும் வி தமாக கழக தலைவர் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகி க்கும் மா ண்பு மிகு அமைச்சர் பெருமக்கள்,#சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதி கா ரி க ள்,அரசு சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் அடிப்படை #பணியாளர்கள் அனை வ ருக்கும் என் மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்கள்.