தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,892 பேர் பாதிப்பு….!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,892 பேர் பாதிப்பு….!

சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 968 பேர் பாதிப்பு..!

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 6,110 பேர் ..மொத்த எண் ணிக்கை 3,86,173 ஆக உயர்வு இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 பேர்… மொத்த எண்ணிக்கை 7,608 ஆக உயர்வுதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட் டோர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக அதிகரிப்பு சுகாதாரத்துறை அறிவிப்பு