- தனிஷ்க் வழங்கும் ‘அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’ சலுகையின் மூலம் இதுவரை இல்kலாத வகையில் அதிக நகைகளை வாங்கி அதிகம் சேமியுங்கள்!
தனிஷ்க் வழங்கும் பளிச்சிடும் வைர நகைகளில் 20% வரை தள்ளுபடியைக் கொண்டாட இதுவே சரியான தருணம்.
சென்னை, இந்தியாவின் மிகவும் நவநாகரீகமான நகை ப்ராண்ட்டாக முக்கியத்துவம் பெற்றிருக்கும் மிஆ பை தனிஷ்க், ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான சலுகைகளுடன் இந்த புத்தாண்டை தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக மிஆ பை தனிஷ்க், ’அதிகம் வாங்குங்கள், அதிகம் சேமியுங்கள்’ [‘Buy More Save More’] சலுகையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கும் இந்த சலுகையின் மூலம் மிஆ பை தனிஷ்க் வழங்கும் அனைத்து வைர நகைகளை வாங்கும் போது 20%* வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்களுடைய எதிர்பார்புகளைப் பூர்த்தி செய்யும் இந்த வைர நகைகளின் மீது இதுவரையில்லாத சிறந்த சலுகையைப் பெற்று, அழகின் நேர்த்தியுடன் ஜொலித்திடுங்கள். ஏராளமான வடிவமைப்புகளில் ஜொலிக்கும் வைர நகைகள் மீது 3% முதல் 20% வரையிலான பிரத்தியேக தள்ளுபடிகளை பெற்று பயனடையும் வாய்ப்பை மிஆ பை தனிஷ்க் இப்போது வழங்குகிறது.
மேலும், நீங்கள் வாங்கும் நகையின் மதிப்பு 75,000- ரூபாய்க்கு அதிகமிருக்கும் பட்சத்தில் 20% தள்ளுபடியைப் பெற்று பலன் அடைய முடியும். இந்தியா முழுவதிலும் உள்ள தனிஷ்க் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் சேனல்களின் மூலம் வாங்கப்படும் மியாவின் அனைத்து வைர ஆபரணங்களுக்கும் இச்சலுகை 11 ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 26, 2024 வரை வழங்கப்படுகிறது. மேலும் என்சர்க்கிள் உறுப்பினர்களுக்கு [Encircle members] முன்னுரிமை அளிக்கும் வகையில் 11 ஜனவரி 2024 வரை முன்னோட்ட பிரத்தியேக சலுகை அளிக்கப்படுகிறது.
உங்களுடைய ப்ரியமானவர்கள் மீதான அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவும், கொண்டாட்டங்களுக்கான உணர்வை உத்வேகப்படுத்தவும் புத்தாண்டு ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருப்பதால், தனித்துவமான, ஸ்டைலான ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சியில் திளைக்க இதுவே ஒரு மிகச்சரியான தருணம். உங்களுடைய மிகச்சிறந்த நண்பரின் அல்லது தோழியின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி,மனைவிக்கோ அல்லது நெருங்கிய தோழிக்கு ஆச்சரியத்தை கொடுக்க விரும்பினாலும் சரி, மனப்பூர்வமாக வாழ்த்துகளைச் சொல்ல விரும்பும் திருமண வைபவமாக இருந்தாலும் சரி, அந்த தருணங்களை மியா பை தனிஷ்க் வழங்கும் பிரத்தியேகமான நகைகளுடன் மிகவும் ஸ்பெஷலாக தருணங்களாக #MakeItSpecial ஆக கொண்டாடுங்கள். எந்தவிதமான ஸ்டைலையும் நேர்த்தியாக்கும் அதிக வேலைப்பாடுகளும் ஆடம்பரமும் இல்லாத வடிவமைப்புகளை நீங்கள் விரும்பினாலும், உங்களது ஃபேஷன் அடையாளத்தை இப்படிதான் என்று காட்டும் பெரும் வேலைப்பாடுகளுள்ள நகைகளை எதிர்பார்த்தாலும், உங்களுக்காக மியா பை தனிஷ்க்கில் ஏராளமான நகைகள் இருக்கின்றன. இவை உங்களுடைய ரசனையையும், உங்களது அன்பிற்கு உரியவர்களின் ரசனையையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சிறப்புச் சலுகையின் மூலம், ஸ்டட்கள், மோதிரங்கள், வளையல்கள், காதணிகள், காது ஓரம் அணியும் கஃப்கள், நெக்லஸ் [studs, finger rings, bracelets, earrings, ear cuffs, necklace, pendants] போன்ற பல்வேறு வகைகளை உள்ளடக்கிய பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகளை மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்பெறுங்கள். மியா பை தனிஷ்க் விற்பனை நிலையங்களில் ஜொலிக்கும் தங்க நகைகளில் நுணுக்கமாக பதிக்கப்பட்ட பளபளக்கும் வைரங்களுடன் மிக நேர்த்தியான வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு விருந்துகள் முதல் ஆண்டுவிழாக்கள், காதலர் தினம், மாலை நேர விருந்துகள் மற்றும் பிறந்தநாள் என ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் மியா பை தனிஷ்க் உடன் இணைந்து ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாத சிறந்த தருணமாக்குங்கள்.
இந்த சீசனில், மியா பை தனிஷ்க் வழங்கும் ‘அதிகம் வாங்குகள், அதிகம் சேமியுங்கள்’ சிறப்புச் சலுகையுடன் உங்கள் பரிசுகள் அனைத்திலும் மயக்கும் புன்னகைகள், அன்பான அரவணைப்புகள் மற்றும் பேரன்பு என இவையனைத்தும் இணைந்தே இருக்கட்டும்.
*நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது [*T&C Apply]
Mia’s Star shaped earringsBangleA necklace with emeralds and diamonds
Description automatically generated
தனிஷ்க் பற்றி…:
தனிஷ்க்கின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத் தன்மை கொண்ட மிஆ, கம்பீரமான, நவீன மற்றும் கவர்ச்சியான நகை பிராண்ட் ஆகும். இளைஞர்கள், மனதால் இளமைத் தன்மையுடன் இருப்பவர்கள் மற்றும் ஸ்டைலானவர்களுக்காக, மியா தனித்துவமான, சிறந்த மற்றும் மிகவும் பலவகை வடிவமைப்புகளில் தங்க நகைகளை வடிவமைத்து வழங்குகிறது. ஏராளமான வடிவமைப்புகளைக் கொண்ட, மிஆ-வின் தொகுப்புகள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் எளிதிலும் அழகாகவும் உங்களை அலங்கரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 காரட் மற்றும் 14 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட மிஆ-வின் வைர நகை வரம்பில் ரூ. 4999/-* என்ற தொடக்க விலை முதல், 1500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் உள்ளன. மிஆ, 150-க்கும் மேற்பட்ட தனி விற்பனை நிலையங்களின் கட்டமைப்பபைக் கொண்டுள்ளது. அத்துடன் தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் மியா பை தனிஷ்கின் ஆபரணங்கள் கிடைக்கும். பிரதான இணையதள பக்கமான https://www.miabytanishq.com/மற்றும் பிற இணைய தளங்களான https://www.amazon.com/ https://www.tatacliq.com/ மற்றும் https://www.flipkart.com/. போன்றவற்றிலும் வணிக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.