டாடா AIA நிறுவனம் சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

~ பல புது யுக நன்மைகளை உறுதியளிக்கும் ஒரு காலக் காப்பீட்டுத் திட்டம் ~

  • டெர்மினல் நோயின் கண்டறிதலின்போது செலுத்தப்பட்ட உத்தரவாத அடிப்படைத் தொகையில் 50%. மேலும், பாலிசி பலன்கள் தொடரும் போது அனைத்து எதிர்கால பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும்.

 அவசரச் செலவுகளைச் சந்திக்க குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ உடனடி இழப்பீடாக ரூ. 3 இலட்சம்.

 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரீமியத்தை 12 மாதங்கள் வரை ஒத்திவைக்கும் வசதி.

 பெண்களுக்கு 15% குறைந்த பிரீமியம் மேலும் வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பிற கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்.

சென்னை,  ஆகஸ்ட் 22, 2024: நம்மில் பெரும்பாலானோருக்கு குடும்பம்தான் முதலிடமாக இருக்கிறது. நாம் அவர்கள் மத்தியில் இருக்கும் போது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்த அனைத்தையும் நாம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், நாம் இல்லாத நிலையில், அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ உதவும் சொத்துக்களை உருவாக்குவதற்கு நாம் உழைக்கிறோம். சம்பாதிப்பவரின் துரதிர்ஷ்டவசமான மரண நிகழ்வின் போது, அன்புக்குரியவர்களை நிதி ரீதியாகப் பாதுகாப்பதற்கான இந்த அடிப்படை மனிதத் தேவையைப் பூர்த்தி செய்வதால், டெர்ம் இன்ஷூரன்ஸ் ஒரு தீர்வாக இங்கே பொருத்தமானதாகிறது. இருப்பினும், ஒரு டெர்ம் இன்ஷூரன்ஸ் ஆனது, ஒரு வெறும் நிதிப் பாதுகாப்பு தீர்வை விட அதிகமாக இருக்கலாம்.

இந்தியாவின் ஒரு முன்னணி காப்பீட்டு நிறுவனமான டாடா AIA லைஃப் இன்சூரன்ஸ், புதுமையான அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் வருகின்ற  புதிய ஒரு காலமுறை காப்பீட்டுத் திட்டமான ‘சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ்’ ஐ அறிவித்துள்ளது.

  • முக்கிய குடும்ப உறுப்பினரின் மறைவின்போது குடும்பம் அவசரச் செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து, இறப்புக் கோரிக்கை தெரிவிப்பின் போது* உடனடியாக ரூ. 3 லட்சம் செலுத்துதலை இது வழங்குகிறது.
  • வருடாந்திர பிரீமியத்தை செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் சந்தர்ப்பங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு உண்டாகலாம். அத்தகைய சூழ்நிலைகளில், சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டம் பாலிசிதாரருக்கு பிரீமியம் செலுத்துவதை 12 மாதங்களுக்கு ஒத்திவைக்க அனுமதிக்கிறது.
  • புற்றுநோய் போன்ற டெர்மினல் நோயைக் கண்டறியும் போது, எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், உத்தரவாதம் செய்யப்பட காப்பீட்டுத் தொகையில் 50% நுகர்வோருக்கு செலுத்தப்படுகிறது, மேலும் பாலிசி பலன்கள் தொடர்ந்து குவிக்கப்படுகின்றன.

சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் திட்டத்தின் அறிமுகம் குறித்து, டாடா AIA வின் தலைவரும் தலைமை நிதியியல் அதிகாரியுமான சமித் உபாத்யாய் கூறுகையில், “டெர்ம் இன்சூரன்ஸ் ஒரு வகையாக பல ஆண்டுகளாக நுகர்வோருக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. இருப்பினும், காலப்போக்கில், வாடிக்கையாளர்கள் தங்கள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து பயனுள்ள கோரல் செலுத்துதலுக்கு அப்பால் அதிகமாகத் தேடத் தொடங்கியுள்ளனர். டாடா AIA இல், எங்கள் நுகர்வோரின் மாறி வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் ஆர்வத்துடன் முயற்சி செய்கிறோம். எங்களின் புதிய டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமான சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ், கோரல் அறிவிப்பின் மீது உடனடி பணம் செலுத்துதல், நோயறிதலின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மதிப்பில் 50% முடுக்கத்துடன் உள்ளமைக்கப்பட்ட டெர்மினல் நோய் பலன்கள் மற்றும் எதிர்கால பிரீமியங்களைத் தள்ளுபடி செய்தல் போன்ற புதுமையான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த புதிய தீர்வு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஃபிகர் இல்லாத (கவலை இல்லாத) வாழ்க்கையை வாழவும், எல்லா சூழ்நிலைகளிலும் தய்யாராக (ஆயத்தமாக) இருக்கவும் உதவும் ஒரு முயற்சியாகும்”என்று கூறினார்.

சம்பூர்ண ரக்ஷா ப்ராமிஸ் கீழ்க்கண்ட இரண்டு திட்ட விருப்பங்களுடன் 100 வயது வரை கவரேஜை வழங்குகிறது:

  • லைஃப் ப்ராமிஸ்: வாடிக்கையாளர்கள் பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட உத்தரவாதத் தொகையை வாங்கும் நேரத்தில் தேர்வு செய்யலாம்.
  • லைஃப் ப்ராமிஸ் பிளஸ் – லைஃப் ப்ராமிஸ் விருப்பத்திற்கு ஒத்த மரண பலன்களை வழங்குகிறது. கூடுதலாக, பாலிசிதாரர் முதிர்வு காலம் வரை உயிர்வாழும் போது, மொத்த பிரீமியத்தில் 100% (மாடல் பிரீமியங்கள் மற்றும் தள்ளுபடிகள் தவிர்த்து) திரும்ப செலுத்தப்படும்.

பேயர் அஸ்ஸலரேடர் பெனிபிட் இரண்டு விருப்பங்களிலும் வழங்கப்படுகிறது, டெர்மினல் நோய்க் கோரிக்கையின் போது, உத்தரவாதம் செய்யப்பட அடிப்படைத் தொகையில் 50% இன் ஒரு மொத்தத் தொகை செலுத்தப்படும். மேலும், கோரல் தொகை செலுத்தப்பட்ட பிறகு பிறகு அனைத்து எதிர்கால பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும். இந்த காப்பீடு, பலன்களுடன் நடைமுறையில் இருக்கும்.

வாழ்க்கை நிலை பலன்

திருமணம், பிரசவம் / தத்தெடுப்பு அல்லது வீட்டுக் கடன் வாங்குதல் போன்ற முக்கியமான  நிகழ்வுகளில்  கவரேஜை அதிகரிக்க பாலிசிதாரர்களை அனுமதிக்கும் வாழ்க்கை நிலை வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது.

பின்வரும் நிகழ்வு (கள்), நிகழ்ந்த 180 நாட்களுக்குள் இந்த வசதியைப் பெறலாம்:

திருமணம் – 50%

1வது மற்றும் 2வது குழந்தையின் பிறப்பு/தத்தெடுப்பு: 25%.

வீட்டுக் கடன் வழங்கல்: அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன் தொகைக்கு உட்பட்டு 100%.

3 பாலிசி ஆண்டுகளின் காத்திருப்பு காலம் கடந்த பிறகு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், 3 இலட்சம் ரூபாய் விரைவுபடுத்தப்பட்ட உடனடி மரணப் பலன்* உரிமைகோரல் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 1 வேலை நாளுக்குள் செலுத்தப்படும். உரிமைகோரல் விசாரணை முடிந்ததும், மீதமுள்ள உத்தரவாதத் தொகை வழங்கப்படும்.

FlexiPay பெனிஃபிட் அம்சத்தின் கீழ், பாலிசிதாரர், அடிப்படைத் திட்டம் மற்றும் இணைக்கப்பட்ட ரைடர்கள் ஏதேனும் இருந்தால், முழு ஆபத்துக் காப்பை பராமரிக்கும் அதே வேளையில், உரிய தேதியிலிருந்து 12 மாதங்கள் வரை பிரீமியம் செலுத்துவதை ஒத்திவைக்கலாம். இந்த அம்சத்திற்கு கூடுதல் பிரீமியம் எதுவும் இல்லை.

இந்தத் திட்டம்  பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு இன்னும் அதிக ஈர்ப்பை உடனாக்குகின்ற பின்வரும் தள்ளுபடிகளையும் வழங்குகிறது:

  1. ஆன்லைனில் வாங்கும் பாலிசிகளுக்கு முதல் ஆண்டு பிரீமியத்தில் 10% டிஜிட்டல் தள்ளுபடி.

  1. முதல் வருட பிரீமியத்தில் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி.

  1. வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களை எட்டும்போது முதல் ஆண்டு பிரீமியத்தில் 2% தனித்துவமான “மைல்ஸ்டோன் தள்ளுபடி”. தகுதியான மைல்கற்கள் திருமணம், பிரசவம்/தத்தெடுப்பு, முதல் வேலையைப் பெறுதல் மற்றும் வீட்டுக் கடன் பெறுதல்.
  2. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் ஒரு 15% குறைவான பிரீமியத்தைக் கொண்டுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் உள்ளூர் மற்றும் உலகளாவிய வலையமைப்பிற்கான அணுகலைப் பெறுகின்ற வகையில் உலகப் புகழ்பெற்ற மெடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து Personal Medical Case Management (PMCM) சேவைகளையும் நுகர்வோர் பெறலாம். ஏதேனும் ஆபத்தான நோய் ஏற்பட்டால், இந்த கூடுதல் சேவை நுகர்வோர் மருத்துவ நிலைமைகள் குறித்து இரண்டாவது கருத்துக்களைப் பெறவும் மற்றும் சரியான கவனிப்பைப் பெறவும் உதவுகிறது.

*பாலிசி நடைமுறையில் இருந்தால், ஆயுள் காப்பீட்டாளர் பாலிசி தொடங்கி அல்லது புதுப்பித்து மூன்று வருடங்கள் காத்திருப்பு காலத்தை முடித்த பிறகு, ஆயுள் காப்பீட்டாளர் இறந்தால், கோரிக்கை  பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 1 வேலை நாளுக்குள் உறுதிசெய்யப்பட்ட தொகையிலிருந்து INR 3 இலட்சங்கள் ஒரு விரைவுபடுத்தப்பட்ட உடனடி மரண பலன் வழங்கப்படும். இறப்பு உரிமைகோரலுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் செல்லுபடியானவை மற்றும் செயல்படுத்தக்கூடியவை என்று நிறுவனம் திருப்தி அடைந்தால் மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும். உரிமைகோரல் விசாரணை முடிந்ததும், மீதமுள்ள காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், உரிமைகோரல் விசாரணையில் ஏதேனும் ஒரு முரண்பாடு இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே செலுத்தப்பட்ட எந்தத் தொகையையும் திரும்பப் பெறும் உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.

டாடா AIA லைஃப் பற்றி:

டாடா AIA லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (டாடா AIA லைஃப்) என்பது டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் AIA குரூப் லிமிடெட் (AIA) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். டாடா AIA லைஃப், இந்தியாவில் டாடாவின் முதன்மையான தலைமைப் பதவியையும், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 18 சந்தைகளில் பரந்து விரிந்திருக்கும் உலகில் மிகப்பெரிய, சுதந்திரமான பட்டியலிடப்பட்ட ஆசியா முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் குழுவாக AIA இருப்பதையும் ஒருங்கிணைக்கிறது.

டாடா AIA நிறுவனம் நிதியாண்டு 24க்கான மொத்த பிரீமியம் வருமானமாக ரூ. 25,692 கோடியை பதிவுசெய்துள்ளது, இது நிதியாண்டு 23 ஐ விட 25% அதிகமாகும். இந்த நிறுவனம், ஒரு IWNBP வருமானமான INR 7,413 கோடியுடன், தனிநபர் எடையுள்ள புதிய வணிக பிரீமியத்தில் (IWNBP) முதல் 3 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனிநபர் இறப்பு உரிமைகோரல் தீர்வு விகிதம் 99.13% ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக இந்த நிறுவனம் ஐந்து சகாக்களில் நான்கில் #1 இடத்தைப் பிடித்தது, தொழில்துறை முன்னணி நிலைத்தன்மை செயல்திறனையும் (பிரீமியங்களின் அடிப்படையில்) அடைந்தது.

டாடா குழுமம் பற்றி:

1868 ஆம் ஆண்டில் ஜம்செட்ஜி டாடாவால் நிறுவப்பட்ட டாடா குழுமம், ஒரு உலகளாவிய நிறுவனமாகும், இந்தியாவில் தலைமையிடமாக உள்ள இது பத்து செங்குத்துகளில் 30 நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த குழுமமானது, ‘நம்பிக்கையுடன் கூடிய தலைமைத்துவத்தின் அடிப்படையில் நீண்டகால பங்குதாரர் மதிப்பை உருவாக்குவதன் மூலம், உலகளவில் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்’ என்ற நோக்கத்துடன, ஆறு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது,

டாடா சன்ஸ் முதன்மை முதலீட்டு நிறுவனமாகவும் டாடா நிறுவனங்களின் உருவாக்குநராகவும் உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் அறுபத்தாறு சதவிகிதம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதார உருவாக்கம் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை ஆதரிக்கும் பரோபகார அறக்கட்டளைகளைக் கொண்டுள்ளது. 2023-24ல், டாடா நிறுவனங்களின் வருவாய், ஒன்றாக எடுத்துக்கொள்ளும்பொழுது 165 பில்லியன் டாலர் ஆக இருந்தது. இந்த நிறுவனங்கள் கூட்டாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேரை பணியமர்த்தியுள்ளது.

ஒவ்வொரு டாடா நிறுவனமும் அல்லது ஸ்தாபனமும் அதன் சொந்த இயக்குநர்கள் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்குகிறது. மார்ச் 31, 2024 நிலவரப்படி, மொத்த சந்தை மூலதனம் $365 பில்லியன் உடன்,   பொதுவில் பட்டியலிடப்பட்ட 26 டாடா ஸ்தாபனங்கள்  உள்ளன.

AIA பற்றி:

AIA குரூப் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (ஒட்டுமொத்தமாக ” AIA ” அல்லது “குழுமம் “) மிகப்பெரிய சுதந்திரமான பொதுவில் பட்டியலிடப்பட்ட பான்-ஆசிய ஆயுள் காப்பீட்டுக் குழுவை உள்ளடக்கியது. சீனா, ஹாங்காங் SAR, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, தைவான் (சீனா), வியட்நாம், புருனே மற்றும் மக்காவ் SAR, ஆகிய நாடுகளில் முழு உரிமையுள்ள கிளைகள் மற்றும் துணை நிறுவனங்களுடன், மற்றும் இந்தியாவில் 49 சதவீத கூட்டு முயற்சியுடன் இது, 18 சந்தைகளில் இருப்பைக்கொண்டுள்ளது. கூடுதலாக சீனா போஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கோ., லிமிடெட்டில் AIA ஒரு 24.99 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

தற்போது AIA என்று இருக்கும் இந்த வணிகம் முதன்முதலில் ஷாங்காயில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1919 இல் நிறுவப்பட்டது. ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களின் அடிப்படையில் ஆசியாவில் (முன்னாள்-ஜப்பான்) சந்தையில் முன்னணியில் உள்ளது மற்றும் அதன் பெரும்பாலான சந்தைகளில் முன்னணி நிலைகளை வகிக்கிறது. டிசம்பர் 31 2023 நிலவரப்படி இது, 286 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளது.

ஆயுள் காப்பீடு, விபத்து மற்றும் உடல்நலக் காப்பீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒரு வரம்பை வழங்குவதன் மூலம் தனிநபர்களின் நீண்ட கால சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை AIA பூர்த்தி செய்கிறது. கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு பணியாளர் நலன்கள், கடன் ஆயுள் மற்றும் ஓய்வூதிய சேவைகளையும் இந்த குழுமம் வழங்குகிறது. ஆசியா முழுவதிலும் உள்ள முகவர்கள், கூட்டாளர்கள் மற்றும் பணியாளர்களின் விரிவான வலையமைப்பின் மூலம், 42 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் பாலிசிகளை வைத்திருப்பவர்களுக்கும், குழு காப்பீட்டு திட்டங்களில் 18 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பு உறுப்பினர்களுக்கும் AIA சேவை செய்கிறது.

  2. முதல் வருட பிரீமியத்தில் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி.
  3. வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களை எட்டும்போது முதல் ஆண்டு பிரீமியத்தில் 2% தனித்துவமான “மைல்ஸ்டோன் தள்ளுபடி”. தகுதியான மைல்கற்கள் திருமணம், பிரசவம்/தத்தெடுப்பு, முதல் வேலையைப் பெறுதல் மற்றும் வீட்டுக் கடன் பெறுதல்.
  4. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் ஒரு 15% குறைவான பிரீமியத்தைக் கொண்டுள்ளனர்.