ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை”

ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலி மை”

ஜீ 5 ஓடிடி தளத்தில், நடிகர் அஜீத் குமாரின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலி மை” 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தின் முதன்மை நட்சத்திரங்களுல் ஒருவரான நடிகர் அஜித்குமார் நடிப்பில், வெ ளியான 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான, ‘வலிமை’ சமீப த்தில் ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் 500 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார் வை நிமிடங்களை கடந்து, உலகளவில் சாதனை படைத்துள்ளது.

ஜீ5 தளத்தில், “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொ ழிகளில் வெளியானது தற்போது மலையாளம் மொழியிலும் இப்படம் வெளியாகி வரவே ற்பை பெற்றுள்ளது.

தமிழ் ஓடிடி இயங்குதளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள் மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்ப டங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது.

நடிகர் அஜித் குமார் அவர்களை கௌதவ ப டுத்தும் வகையில், ‘வலிமை’ திரைப்படம், உ ல கெ ங்கிலும் உள்ள திரையரங்குகளில் பி ளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட் லி ல் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அறி விக்கும் நிகழ்வை, 10,000 சதுர அடியில் மிகப் பெரி ய போஸ்டரை வெளியிட்டு கொண்டா டியது குறிப்பிடதக்கது. ஜீ5 தளங்களில் வெ ளியான படங்களின் அனைத்து சாத னை க ளையும் முறியடித்து பல புதிய  சாதனைக ளை இப்படம் படைத்து வருகிறது.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க் கப் பட்ட திரைப்படமாக கருதப்படும் வலி மை பட த்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர் ஜூனாகவும், ஹுமா குரேஷி நாய கியா கவும் ந டித்துள்ளனர். ஒரு அருமையான போ லீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர் வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழு துபோ க்கு தி ரைப்படமாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளு மை மற்றும் நடிகர் கார்த் திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தது.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ரா ஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரே ஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமா னது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட் டுமே!