சென்னை மெரினா அருகே உலக சாதனைக்காக சிறுவர்களின் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெ ற்றது,
சென்னை மெரினா அருகே விளையாட்டுப்போட்டியில் ஆர்வம் உள்ள சிறுவர்கள் தேர் ந்தெடு க்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பான முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு விளையாட் டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது,
உலக கின்னஸ் சாதனைக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச் சி நடைபெற்றது,
உலக கின்னஸ் சாதனைக்காக விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி யில் சிற ப்பு விருந்தினராக கின்னஸ் சாதனை நடுவர் திரு விவேக் அவர்கள் கலந்து கொ ண்டு சிறுவ ர்களுக்கான ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை பார்வையிட்டார் .
சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலை வில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்ச ரியப்பட வைத்தது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு திரு விவேக் அவர் களும் மற்றும் சலாவுதீன் அவர்களும் இணைந்து உலக கின்னஸ் சாதனைக்கான சான் றிதழ்களை வழங்கினார்,
இந்த சிற ப்பான நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு அரு ண் அவ ர்கள் ஏற்பாடு செய்திருந்தார், தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தா ர் தொட ர்ச்சி யாக இது போன்ற நிகழ்வுகள் இனி நடத்தப்படும் என்றும் உலக ஒலிம் பிக்கி ல் இந்திய சிறுவ ர்கள் ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழ க அர சு மற்றும் இந்தி ய அர சாங்கம் அதற்கான உதவிகளை எங்களுக்கு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்,