சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ்  தலைவராக கார்த்திக் நியமனம்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ்  தலைவராக கார்த்திக் நியமனம்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ்  தலைவராக கார்த்திக் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந் தி, விருதுநகர் பாராளுமன்ற உறு ப்பினர் மாணிக்கம் தாகூர் நல்லாசியுடன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் மௌலானா எம்எல்ஏ வின், மேலா ன ஒப்புதலுடன்    சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங் கிரஸ் தலைவராக , கார்த்திக் என்ப வரை  நியமனம் செய்ய ப் பட்டுள்ளதாக , விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் கார் த்தி க் , விருதுநகர் மேற்கு  மாவட்ட காங்கி ரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் சாத்தூர் நகர காங் கிரஸ் தலை வர்  அய்யப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.