சாதனைப் பெண்மணி ராஜலட்சுமி மந்தா சாதனை குறிப்புகள்.

சாதனைப் பெண்மணி ராஜலட்சுமி மந்தா சாதனை குறிப்புகள்.

சென்னையில் இவர் ஒரு ஆசிரியர் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை 55,000 கிலோமீட்டர் தூரம் புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை கிட்டத்தட்ட 5200 கிலோமீட்டர் புல்லட் மோட் டார் சைக்கிளில் தேசியக்கொடியுடன் பயணித்த ஒரே பெண்மணி இவர்தான் புதுடெ ல்லியில் இருந்து குஜராத்தில் உள்ள ஒற்றுமை காண சிலையாக கருதப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைஎன்ற இடம் வரை ஆயிரத்து 75 கிலோகிட்டத்தட்ட ஆயிரத்து 75 கிலோ மீட்டர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு நடைபயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் இவர்  படைத்த சாதனையின் மற்றொரு மைல்கல் ஒன்பது அரை டன் எடையுள்ள ரக்கை கைகளால் இழுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

Rajalaxmi Manda PAAD YATRA 1075km

https://youtu.be/UKvHJ9VAZG0

இந்தியா முழுமையும் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்டி இவர் காஷ்மீரி சென்றுகொண்டி ருக்கும்போது இந்தியா முழுவதும் பத்திரிகைகள் இவரை புல்லட் ராணி என்று பாராட்டி தலையங்கம் எழுதியது.. உலகம் முழுவதும் உயிருக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடந் த ஏப்ரல் மே வெயில் சுட்டெரிக்கும் புதுடெல்லியில் உயிரைத் துச்சமாக மதித்து டெல்லி காவல்துறை தலைவர் வேண்டுகோளுக்கிணங்க டெல்லி நகரம் முழுவதும் கிட்டத்தட்ட 27000 கப்புகள் immunity booster என்று சொல்லப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான கஷாய த்தை தன் சொந்த செலவில் தயாரித்து டெல்லி முழுவதும் கொரோனா விற்கு எதிராக போராடும் அளப்பரிய பணியாளர்களுக்கு லீகல் ரைட்ஸ் டீம் உறுப்பினர்களுடன் உத வியுடன் 13 நாட்கள் தொடர்ந்து வழங்கியுள்ளார்.

Rajalaxmi Manda Bullet Rani Women

https;//youtu.be/kdu-pKLXFCo

 இந்த சேவையை பாராட்டி டெல்லி காவல்துறை கமிஷனர் டெல்லி காவல்துறை தலை மையகத்தில் லீகல் ரைட்ஸ் கவுன் ஸில் நிர்வாகத்திற்கு ஒரு பாராட்டு விழாவை நட த்தி யது இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் மற்றும் 19 வெளிநாடுகளிலும் இய ங்கிக் கொண்டிருக்கும் லீகல் ரை ட்ஸ் கவுன்ஸில் என்ற சட்ட அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பணி புரிந்து கொண்டிருக்கிறார் இந்த நிர்வாகத்தின் தலை மைக்குழு உச்சநீதி மன்றத்தில் ஒரு குழுவாக பணியாற்றிக் கொண்டு இருக்கி றது. வெ ந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று பாடிய பாரதியின் கூற்றுக்கு செவி சா ய்க்கும் வகையில் பெண்களுக்குள்ளும் தேசப்பற்றும் நாட்டைப் பற்றியும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக இப்படி ஒரு பயணத்தை ராஜலட்சுமி அவர்கள் மேற் கொ ண்டதை நமது பாரதப் பிரதமர் அவர்கள் பாராட்டியிருந்தார்.

ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் செ ன்ற வருடம் இதே சுதந்திர தினத்தன்று தன் பயணத்தை தொடங்கி இந்திய நாட்டின் பெருமையை ஒவ்வொருவர் மனதிலும் விதைத்த ராஜலட்சுமி அவர்களுக்கு அவர்க ளு டைய ஆசிரியர் என்ற முறையில் நான் என் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரியப்படுத்துகிறேன் இந்த பயணம் தவிர இந்தியாவில் இந்த தமிழ்நாட்டு பெண் செ ய்த சாதனைகள் மிக அதிகம் இவை அத்தனையும் பல கோப்புகளாக என்னிடம் உள்ளது இவர் எனது மாணவி என சொல்லிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  ஆக ஸ்ட் 15 2019 இந்திய சரித்திரத்தில் தனித்துவம் பெற்ற நாள் இந்த தனித்துவம் எத னால் வந்தது என்பதை அறிவது சற்று கடினம் தான் ஜம்மு காஷ்மீர் நமது இந்திய தாய் நாட்டின் தலைப்பகுதி எத்தனை இந்தியருக்கு தெரியும்.

Rajalaxmi Manda – THIRANGA YATRA

https;//youtu.be/euMJuzzzwTk

நமது தாய்நாட்டின் தலைப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகிக் கொ ண்டு இருந்ததை எத்தனை பேர் அறிவார்கள் நமது பாரத தலைவர்கள் மிகவும் பெரு ந்தன்மையானவர் யார் கேட்டாலும் எதையும் கொடுத்து விட்டு அமைதியாக இருப் பார்கள் அப்படி கொடுக்கப்பட்டது தான் பாகிஸ்தானும் பங்களா தேசம் இன்னும் சில வருடங்கள் ஆனால் காஷ்மீரை ஆட்சி செய்ய ஒரு சதி கும்பல் காத்துக் கொண்டிருந்தது எப்படி என்றால் அதை ஒரு தனி நாடாக ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உண்டான நாடாக மாற்றி அதை ஆண்டு விடலாமென்று கனவு கண்டு கொண்டு இருந்தார்கள் நமது  நாட்டின் தலைப்பகுதியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி அதே நம்முடையதுதான் அதே நமக்கு சொந்தமானது தான் என்பதை நிரூ பித்த நாள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 இதை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தும் வகையில் இந்தியாவின் கடை கோடியான கன்னியாகுமரியில் இருந்து தலைப் பகுதி யான காஷ்மீர் வரை நமது இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே கொடி ஒரே சட்டம் எனம் முழங்கிக்கொண்டு தனி ஒரு பெண்ணாக அந்தக்கால ஜான்சிராணி போல புல்லட் மோ ட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு 5200 கிலோமீட்டர் தொடர்ந்து பயணித்து மக்களி டம் இந்தியா முழுவதும் ஒனறே என்ற விழிப்புணர்வை கொண்டுவந்தார்.

செல்வி ராஜ லட்சுமி மந்தா அவர்கள்  இந்திய நாட்டில் குள்ளேயே இரண்டாவது கொடி பற ந்து கொ ண்டிருந்தது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது அப்படி இருந்த ஒரு விஷய த்தை ஒரே கொடி ஒரே சட்டமாக மாற் றிய பெருமை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோ தி அவர் களையே சாரும் இந்த விஷய த்தை இந்தியா முழுவதும் எடுத்துச் சொல்லி வீரம ங்கை ராஜலட்சுமி மந்தா அவர்கள் எந்த ஒரு துன்பத்தையும் பொருட்படுத்தாமல் தொ டர்ந்து 25 நாட்கள் பயணம் மேற்கொண்டு தேசியக் கொடியை ஏந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்து தேசியக்கொடியை காஷ்மீர் கவர்னர் திரு சத்ய பால் மாலிக் அவர்களிடம் ஒப்படைத்து வெற்றிப் புன்னகையுடன் தமிழ் நாடு திரும் பினா ர் .இந்தப்பயணம் தொடங்கும்போது 5200 கிலோமீட்டர் தனி ஒரு பெண்ணாக அதுவும் புல் லட் மோட்டார் பைக்கில் தொடர்ந்து பயணம் செய்வது சவாலான காரியம் வெயில் காற் று மழை பனி இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறான இயற்கை சீதோஷண நிலையில் போராடி எதிர்த்து வெற்றி பெற்று தன் இலக்கை அடைந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இந்தியாவின் தலைப் பகுதியான காஷ்மீர் லால் சவுக் என்ற பகுதி வரை சென்று நாட்டின் மீது உண்டான பக்தியை ஒரு பெண்ணாக இருந்து நிரூபித்தவர் ராஜ லட்சுமி மந்தா.