சட்டமன்றத்தேர்தல்கள் 2021தொடர்பான எங்கள்பணிகள்குறித்தபுதுப்பிப்பு  

சட்டமன்றத்தேர்தல்கள் 2021தொடர்பான எங்கள்பணிகள்குறித்தபுதுப்பிப்பு

 பொதுஉரையாடல்களுக்கு திறனளிப்பதன் மூலமும்,  அர்த்தமுள் ளஅரசியல்வி வாதத் தை எளிதாக்குவதன்மூலமும், குடிமக்களின்பங்களி ப்பைஊக்குவிப்பதன் மூலமும் தேர் தல்க ளின்போதுடுவிட்டர்ஒரு முதன்மையான பங்கை வகிக்கிறது. அனைத்தும் நிகழ் நே ரத்தில். அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும்புதுச்சேரிஆகிய மாநி லங்க ளில் #Ass embly Elections2021விரைவில் நடைபெறவுள்ள நிலையில், உலகளாவியமற் றும்இ ந்தியாவின் முந்தை யதேர்தல்களில்இருந்துபெற்ற கற்றலின்அடிப் படையில்உரு வாக் கப்பட்ட குறிப்பிடத் தக்க தயா ரிப்பு, கொள்கைம ற்றும்அம லாக்க புதுப்பிப் புகளை நாங் கள்செயல்படுத்துகிறோம்.

தவறானதகவலைக்கையாள்வதற்கானஎங்கள்அணுகுமுறைஒருகொள்கை, அமலாக்க ம்மற்றும்தயாரிப்புமட்டத்தில்தீங்குவிளைவிப்பதற்கானமிகஉயர்ந்தஆற்றலின்அடிப்படையில்பலஅடுக்குகளையும்மற்றும்முன்னுரிமைகளையும் கொண்டுள்ளது. தீங்குவி ளை விக்கும்மற்றும்தவறாக வழிநடத்தும்உள்ளடக்கத்தி ன்பரவலைக்கட்டுப்படுத்தும் போதுடுவிட்டரில்நம்பகமானதகவல்களைக்கண்டுபிடிப்பதைஎளிதாக்குவதேஎங்கள்குறிக்கோள். இந்ததேர்தல்களின்சூழலில், நாங்க ள்குடிமைஒருமைப்பாடுமற்று ம்செய ற்கை ம ற்றும் கையாளப்பட்டஊடகங்களில்கவனம்செலுத்துகிறோம். 

  • பிராம்ப்ட்டுகள் மற்றும்  டீஆம்ப்ளிஃபிகேஷன்:செயற் கைமற்றும்கையா ளப்பட்டமீ டியாலேபிளைக்கொண்டுடுவீட்ஸைமக்கள்மறுடுவீட்செய்யமுயற்சிக்கும்போது, ​​நம் பக மானதகவல்க ளுக்குஅவற்றைசுட்டிக்கா ட்டும்ஒருவரியி ல்அவர்க ள்காண் பா ர்கள். இந்த டுவீட்டுகள்டுவிட்டரால்வழிமுறையாகபரிந்துரைக்கப்படாது, இது தவறா னதகவல்க ளின்தெரிவுநிலையைமேலும்குறைக்கும். 
  • டிரெண்டுகளுக்கு சூழலைச்சேர்ப்பது: மக்களுக்குஎன்னென்னடிரெண் டுகள்உள் ளனஎன்பதற்கானசூழல்இருப்பதைஉறுதிசெய்யகூடுதல்நடவடிக்கைகளைஎடுத்துவருகிறோம், மேலும்ஒருபிரதிநிதித்துவ டுவீட், டுவிட்டர்தருணம் அல்லதுசிறந்த போக் குக ளுக்குவிளக்கம்ஆகியவைஇதில்அடங்கும். எங்க ள்உதவி மையத்தில் விள க்கப் பட்டு ள்ளபடி, போக்குகளுக்கானவிதிகள்உள்ளன, மேலும்எங் கள் விதிக ளைமீறு ம்சில சொ ற்கள்டிரெண்ட்ஸில்தோன்றுவதைத்தடுப்போம்
  • நிகழ்வுபக்கம்:சட்டமன்றத்தேர்தல்களுக்குவாக்களித்தநாட்களிலும், தேர்த ல்முடி வுக ள்நாளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டநிக ழ்வுகள்பக்கத்தைநா ங்கள்தொ டங் குவோம். வாக்களிக் கும்நாட்கள்மற்றும்தேர்தல் முடிவுகள்கு றித்தசமீப த்தியதகவ ல்களைவ ழங்கநம்பக மானகணக்குகளிலிருந்து டுவீட்களின்கால வரிசைஇந் தப் பக் கத்தில்இருக்கும். இவைஎக்ஸ்ப்ளோ ர்தாவலில்இந்தியாவில்கணக்குவைத்தி ருப்பவர்களுக்குத்தெரியும், மேலும்கரோசலில்உள்ளபல் வேறுசெய்திகூ ட்டாள ர்களிடமிருந்துபலமொழிவீடியோக்களுடன்தேர்தல்காலம்முழுவதும்தொடர்ச்சியானபுதுப்பிப்புகள்மற்றும்சூழலைவழங்கும். 

தேர்தல்உரையாடல்கள்டுவிட்டரில்தொடர்ந்துஉருவாகிவருவதால், சேவையை ப்பய ன்படுத்தும்போதுநினைவில்கொள்ளவேண்டியசிலவிஷயங்கள்இங்கே வழங்கப் பட்டு ள்ளன: 

  1. ஏதாவதுஒன்றைப்பற்றிஉங்களுக்குத்தெரியாவிட்டால், அதைப்பகிரவேண்டாம். குறை ந்ததரம்அல்லது நம்பத்தகாததகவல்களைப் பகிர்வதுஅதை மேலும்பரப் பஉதவுகிறது.  உடல்ரீதியானதீங் குவிளைவிக்கும்உண்மையான ஆபத்து உள்ள நெருக்கடியில்இதுமிகவும்முக்கியமானது. #ThinkBeforeYouShare அல்ல து#SochKe Sha reKaroஎன் பதை நினைவி ல் கொள்க. மேலும்வழிகா ட்டுதல்க ளைஇங்கே காண லாம்.
  1. நம்பகமானஆதாரங்களில்இருந்துதேர்தல்கள்பற்றியசமீபத்தியதகவல்களுடன்புதுப்பித்தநிலையில்இருக்கதேர்தல்தகவல்பிராம்ப்ட்டைப்பயன்படுத்தவும். இப்போ து வங் கா ளம், தமிழ், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, மற்றும்ஆங்கி லம்உள்ளி ட்ட ஆறு மொ ழிக ளி ல்அவை கிடைக்கின்றன.வேட்பாளர்பட்டியல்கள், வாக்களி க்கு ம்தே திகள், வாக் குச் சா வடிகள்மற்றும்EVM   வாக்காளர்பதிவுப ற்றியதேர்தல் தொ டர்பா னதக வல்களி ல்நம்பகமானமற்று ம்அதிகாரப் பூர்வதக வல்களை க்கேட் கஇந் தபிராம்ப்ட்கள்உங்களுக்குஉதவும். 
  1. டுவிட்டர்விதிகளைஅறிந்துகொள்ளஅனைவரையும்நாங்கள்ஊக்குவிக்கிறோம். டுவிட்ட ர்விதிகளைமீறும்ஒன்றைநீங்கள்கண்டால், அதைப்புகாரளிக்கவும். ஒருடு வீட்டை ப்புகா ரளிக்க, டுவீட்டின்மேலே உள்ளகீழ்தோ ன்றும் மெனு வைக்கி ளிக் செய்க. மேலும் தகவல் களைஇங்கேகாணலாம்.
  1. டுவிட்டரில்உங்கள்அனுபவத்தைத்தனிப்பயனாக்கவும். நீங்கள்கணக்குக ளைப்பி ன் தொடரலாம், உங்களைப்பின்தொடரவிடாமல்தடுக்கலாம், மேலும்கணக்குகள், சொற் கள், உரையாடல்கள், சொற்றொடர்கள், பயனர்பெயர்கள், ஹேஷ்டேக்கு கள்ம ற்றும் ஈமோஜிகளைமுடக்கலாம். நீங்கள்நேரடிசெய்தி களைமுடக்கலாம் மற்றும்உங் கள்அ றிவிப்புகளைவடிகட்டலாம். இவைம ற்றும்பிறபா துகாப் புஅ ம்சங்கள்பற் றியகூ டுதல் தகவல்களைஇங்கேகாணலாம்.

டுவிட்டரில்தேர்தல்உரையாடலின்ஒருமைப்பாட்டைப்பாதுகாப்பதற்கானஎங்கள்பணிதொடர்கிறது, நாங்கள்அதை எவ்வாறுசெய்கிறோம்என் பதைக்கற்றுக் கொள்வ தற்கும் மேம் படுத் துவத ற்கும்எங்கள்அணிகள்தினமும்தொடர்ந்து செயலாற்றி வருகின்றன.