கோவிட் 19 நோய் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.
Navarasa Trailer
https://www.youtube.com/watch?
கோவிட் 19 நோய் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழி லாளர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு இத்திரைப்படத்தினை உருவாக்கியு ள்ளார். இத்திரைப்படம் Justickets நிறுவனத்தின் கீழ் AP International மற்றும் Wide Angle Creations எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்களாக இணைந்து தயாரிக்கப்பட் டுள் ளது. தமிழ் திரையின் முன்னணி திரைத்துறை நிறுவனங்கள் தங்கள் சேவை களை, திரைத்துறையின் நன்மைக்காக, நல்ல நோக்கத்தின் அடிப்படையில் முழுக்கவே இலவசமாக வழங்கியுள்ளன.