கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக ளுக்கு
கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளு க்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக முதல் ஆக்சிஜன் உற்பத்தி மையத் தை மாண்புமிகுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எ ஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்
விருதுநகர் மாவட்டம்,ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமிண்ட்ஸ் தொழிற்சாலையில் இன்று (14.05. 2021) கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயா ளிக ளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் முதல் ஆக்சிஜ ன் உற்பத்தி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன்,இ.ஆ.ப., மற்றும் வி ருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாண்பு மிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரா மசந்திரன் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு ஆக்சிஜன் தயா ரிக்கும் ஆலைரூ.50 இலட்சம் மதிப்பில் ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை வளாகத்தில் நி றுவப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் நாள் ஒன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக் சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் யூனிட் இல்லாதபட்சத்தில் உடனடித் தேவைக்காக மூன்று ஏர் ரிசிவர்டேங்கின் மூ லம் ஆக்சிஜன் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
மேற்கூரிய சிலிண்டர்கள் நிரப் புவதற்கான பூஸ்டர்யூனிட் கிடைத்தவுடன் நாள் ஒன்றுக்கு 42 முதல் 48 சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்க ப் படும் என மாண்புமிகு அமைச் சர் பெருமக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட் டவருவாய் அலுவலர் மங்கள ரா மசுப்பிரமணியம், ராம்கோ சிமெண்ட்ஸ் மூத்த உபத லைவர் (உற்பத்தி) எஸ்.ராமலி ங்கம், பொது மேலாளர்(கணக்கு மற்றும் நிர்வாகம்) மணிக ண்டன், பொது மேலாளர் (இன்ஜினி யரிங்) திரு.கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் மற் றும் ராம்கோ நிறுவன ஊழியர் கள் பலர் கலந்து கொண்டனர்.