குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரை ப்படம்

குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரை ப்படம்

குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரை ப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளி யாக வுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடு கிறது. இ ப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு தணிக்கை குழுவின் பாராட்டுடன் “U” சான் றிதழ் பெற்றுள்ளது.

லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷி மெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆ ர் பிரௌன் ஆகியோர் நடி ப்பில் இப்படம் தயாராகி உள்ளது. ஏற் க னவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமை யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 16 ஆம் தேதிய ன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத் தின் தமிழ் வெளியீடு_ குரு பரன் இன்டர்நேஷனல்

Cast & Crew

PRODUCTION  – Lionsgate ACE Entertainment films,DIRECTOR –Stephen shimek (Dragon Hunter,The Maze), PRO : Priya

CAST

Jude Manley (One Hand Clapping, The Bat),Sophia Alongi (funny runs, people magazine investigates),J.R.Brown (mom’s money ,scandal made me famous) Tamil Movie Release Production: Gurbaran international