கியூபா திரைப்பட விழா 2024

கியூபா திரைப்பட விழா 2024

கியூபா திரைப்பட விழா 2024

இந்தியாவில் உள்ள கியூபா குடி ய ரசின் தூதரகத்துடன் இணை ந்து

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃப வுண்டேஷன், சென்னை ச ர்வதேச திரைப்பட விழா (CIFF) ந டத்தும் கி யூபா திரைப்படவிழா 2024 இன்று துவங்கியது.

இந்த சிறப்பு மூன்று நாள் நிக ழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை செ ன்னை, ஆவிச்சி க லை மற்றும் அ றிவியல் கல்லூ ரியில் உள்ள ஏ.வி .எம். ஆடிட்டோ ரியத்தில் நடைபெ றுகிறது.

சிறப்பு விருந்தினர் திரு. எஸ். வி ஜயகுமார், IFS, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி, சென்னை, MEA கி ளை செயலகத் தலைவர், தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், தி ரைப்படங் களில் கலாச்சார ஈடு பாட்டின் முக் கியத்துவத்தை வ லியுறுத்தியது.

இதே கருத்தினை திரு. சிவன் க ண்ணன், ஐசிஏஎஃப் தலைவர், அவர்களும் வழிமொழிநததோ டு தி ரு. எஸ். விஜயகுமார் அவர் களை முறையாக வரவேற்று கெளரவித்தார்.

இந்த விழாவின் முதல் நாளான இ ன்று, கியூபா சினிமாவின் மெய்ப் பொருளைக் காட்டும் பட ம் கான் டிகோ பான் ஒய் செபொ ல்லா (Con tigo Pan y Cebolla) திரை யிடப்பட்ட து, இந்த திரைப்படம் குடும்ப உற வுகளையும், எளிய மகிழ்ச்சிக ளையும் சித்தரித்த து. இந்த திரை ப்படம் உணர்ச் சிகரமான கதை ம ற்றும் நகைச் சுவையால் பார்வை யாளர்க ளை கவர்ந்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கா ன திரைப்படங்களின் விவரம் :

நாள் 2 (நவம்பர் 16),:

விவா கியூபா மற்றும் தி மேஜர் – விவா கியூபா, குடும்பச் சண்டை யின் பின்னணி யில் அமைந்த சி றுவயது நட்பின் அழகான க தை, அதைத் தொடர்ந் து தி மே ஜர், து ன்பங்களை எதிர்த்து நி ற்பவர்க ளின் வீரத்தையும் து ணிச்சலையு ம் வெளிச்சத்துக் குக் கொண்டுவரும் படம்.

.நாள் 3 (நவம்பர் 17):

இன்னோசென்ஸ் அண்ட் தி ஐ ஆ ஃப் தி கேனரி – கியூபாவின் வரலா று மற்றும் சமூகத்தை ஆழமாக ஆ ராயும்படம், இன்ன சென்ஸ், கேன ரியின் கண், கி யூபாவின் சிக்கலா ன கடந்த கா லத்தை பற்றி பேசும் படம்.

ஒவ்வொரு படமும் கியூபாவின் வாழ்க்கை மற்றும் மதிப்புகள் பற் றிய ஒரு உண்மையான பா ர்வை யை வழங்குகிறது, இது சென் னையின் சினிமா விரும் பும் பார் வையாளர்களுக்கு மற க்க முடியா த அனுபவத்தை அ ளிக்கிறது.

நிகழ்வு விவரங்கள்:

• தேதி: நவம்பர் 15, 16 மற்றும் 17, 2024
• நேரம்: மூன்று நாட்களிலும் பிற்பகல் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை
• இடம்: AVM ஆடிட்டோரியம், ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 130A, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம், சென்னை – 600 092.

கியூபாவின் கலாச்சாரம் மற்று ம் அதன் அற்புதமான கதைக ளை அனுபவிக்க விரும்புவோர் தவ றாது கலந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.