கியா வெளிப்படுத்துகிறது கியா காரேன்ஸின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச்களை –
உறதியான, பிரீமியம், மற்றும் சவுகரியமான பொழுதுபோக்கு சார்ந்த வாகனம்
- கியா காரேன்ஸ் நிறுவனத்தின் பாராட்டப்படுகிற ‘ஆபோசிஸட்ஸ் யுனைடெட்’ என்கிற வடிவமைப்புத் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது.
- உறுதியான மற்றும் சாகசமான வெளிப்புற வடிவமைப்பு அதன் நேர்த்தியான மற்றும் பிரீமியம் கேபினுடன் பொருந்துகிறது, அது காரேன்ஸை நவீன இந்திய குடும்பங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடியதாக ஆக்குகிறது.
- காரேன்ஸ் இந்தியாவில் கியாவின் நான்காவது தயாரிப்பாகும்
புதுடெல்லி, 7 டிசம்பர் 2021: கியா இந்தியா கியா காரேன்ஸின் ஸ்கெட்ச்களை வெளியிட்டுள்ளது, அது நிறுவனத்தின் 16 டிசம்பர், 2021-ல் அதன் உலகப் பிரீமியருக்காக அதிகம் எதிர்பார்க்கப்படுகிற மாடலாகும். ஆடம்பரமான உட்புறங்களுடன், ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள், உறுதியான வெளிப்புறங்கள் மற்றும் மூன்றாம் வரிசையில் பயணிப்பவர்களையும் உள்ளடக்கி அனைவருக்கும் தாராளமான இடம், இந்தியாவில் பொழுது போக்கு வாகனங்களுக்கான புதிய பிரிவினை உருவாக்க கியா காரேன்ஸ் தயாராக உள்ளது. பரிணமித்தலையும், ஒன்றாகப் பயணம் செய்வதை விரும்புகிற நவீன இந்தியக் குடும்பங்களின் நிறைவேற்றப்படாத தேவைகளையும் மனதில் கொண்டு கியா காரேன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘ஆபோசிட்ஸ் யுனைடெட்’ என்கிற புதிய வடிவமைப்புத் தத்துவத்தை நிறுவனம் அறிமுகம் செய்கிறது. உறுதியான வடிவமைப்பு மொழி இயற்கையிலும் மனித்தன்மையிலும் காணப்படுகிற முரண்களில் இருந்து ஈர்ப்பினை எடுத்துக்கொண்டுள்ளது. இந்த வடிவமைப்புத் தத்துவம் ஐந்து உறுதியான தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இயற்கைக்கான உறுதி, காரணத்திற்கான மகிழ்ச்சி, முன்னேறுவதற்கான சக்தி, வாழ்க்கைக்கானத் தொழில்நுட்பம் மற்றும் அமைதிக்கான பதற்றும். காரேன்ஸின் வடிவமைப்பு ‘இயற்கைக்கான உறுதி’ என்கிற கருப்பொருளின் அடிப்படையிலானது மற்றும் இயற்கையின் கச்சிதமானத் தன்மைக்கும் எளிமைக்கும் அது அஞ்சலி செலுத்துகிறது, அதே சமயம் பிராண்டின் புதிய வடிவைமப்பு திசையை இணைக்கிறது.
கியா காரேன்ஸ் நிறுவனத்தின் தனிச்சிறப்பான மற்றும் சக்தி வாய்ந்த வடிவமைப்பு மொழி, இளமையின் ஆளுமைப்படுத்தலை அதன் பண்பில் உள்ளடக்குகிறது. வெளிப்புறம் ஹைடெக் ஸ்டைலிங் விவரங்களுடன் பெருமை கொள்கிறது, அது கியாவின் தனிச்சிறப்பான புலி முக வடிவமைப்பினை முன்பக்கத்திலும், பளிச்சிடுகிற முன்னிலைப்படுத்தப்பட்ட இன்டேக் கிரில், எல்இடி விளக்குகள், மற்றும் பகல் நேரத்தில் செயல்படும் விளக்குகள், ஆகியவற்றை உள்ளடக்கி, அவை ஒன்றாக ஒரு உறுதியான மற்றும் ஈர்க்கக்கூடிய தோற்றத்தைத் தருகின்றன. எஸ்யுவி-போன்ற சைடு புரொஃபைல் வலுவான நிலைபாட்டினை எடுத்துக்கொள்வதோடு வாகனத்தின் நாகரீகமான வடிவமைப்பினை இன்னும் உறுதியாக கோடிட்டுக் காட்டுகிறது.
இயங்கும் வாழ்க்கை முறைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் இந்தியாவில் தினசரி பயன்பாட்டிற்கான விருப்பத்திற்கேற்பவும் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹை-டெக் ராப்அரவுண்ட் டேஷ் வடிமைப்பு எதிர்காலத்தை மையமாகக் கொண்ட தோற்றத்தை சித்தரிக்கிறது, அதே சமயம் அகலமான மற்றும் ஆடம்பரமான கேபினுக்கான தோற்றத்தையும் தருகிறது. டோர்களில் தடவப்பட்டுள்ள குரோம் பூச்சு ஒட்டுமொத்தமாக ஒரு பிரீமியம் உணர்வினை மேம்படுத்துகிறது. 10.25-இன்ச் ஆடியோ வீடியோ நேவிகேஷன் டெலிமேடிக்ஸ் (AVNT) டேஷின் மையத்தில் அமைந்துள்ளது, அது நவீன சூழலை வழங்குகிறது.
“எமது சமீபத்திய வடிவமைப்புத் தத்துவமான ‘ஆப்போசிட்ஸ் யுனைடெட்’ என்பதை கச்சிதமாக கியா காரேன்ஸ் உள்ளடக்குகிறது, மற்றும் அது வெற்றிகரமாக விளையாட்டுத்தனத்தை அதிநவீன ஆளுமை மற்றும் தனிச்சிறப்பான அழகியலுடன் ஒன்றாக இணைக்கிறது.” என்கிறார் மூத்த துணைத் தலைவரும் கியா டிசைன் சென்டரின் தலைமை அதிகாரியுமான கரீம் ஹபீப். “கியா காரேன்ஸ் என்பது தங்கள் மூன்று வரிசை வாகனங்களில் இன்றைய வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உண்மையாக பிரதிபலிக்கிறது”.
கியா காரேன்ஸ் 16 டிசம்பர் அன்று இந்தியாவின் குருகிராமில் அறிமுகம் செய்யப்படும். கியா காரேன்ஸின் உலகின் பிரீமியரை https://www.youtube.com/watch?v=ISzBqlf7o2k-ல் டிஜிட்டலாகப் பார்க்கலாம்.
Kia India – about us
In April 2017, Kia India signed a memorandum of understanding (MOU) with the State Government of Andhra Pradesh, India, to build a new manufacturing facility at Anantapur District. Kia commenced mass production in August 2019 and has an annual production capacity of approximately 300,000 units. In April 2021, Kia India reimagined itself in line with its new brand identity, “Movement that Inspires” aimed at offering customers meaningful experiences backed by innovative products and services. Under the new brand identity, Kia has set out to find ways to achieve new benchmarks and inspire consumers to be more and do more. Till date, Kia India has launched three vehicles for Indian market – the Seltos, the Carnival and the Sonet. Kia India became the quickest brand to achieve the 300,000 sales milestone in the domestic automotive market in less than two years of its operations. Kia is also leading the connected car evolution in India with over 1.5 lakh cars on Indian roads, it is the connected SUV Leader. The brand has a widespread network of 300 customer touchpoints and is focused on strengthening its footprints across the country.
Kia Corporation – about us
Kia (www.kia.com) is a global mobility brand with a vision to create sustainable mobility solutions for consumers, communities, and societies around the world. Founded in 1944, Kia has been providing mobility solutions for more than 75 years. With 52,000 employees worldwide, a presence in more than 190 markets, and manufacturing facilities in six countries, the company today sells around three million vehicles a year. Kia is spearheading the popularization of electrified and battery electric vehicles and developing a growing range of mobility services, encouraging millions of people around the world to explore the best ways of getting around. The company’s brand slogan – ‘Movement that inspires’ – reflects Kia’s commitment to inspire consumers through its products and services.
For more information, visit the Kia Global Media Center at www.kianewscenter.com