‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனியர்

‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், திறமையான நடிகரான ஜூனிய ர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்!

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற் றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெ ளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் கு றித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இது MCU உடன் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் கடைசி பய ணம். ஆனால், இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிடத் தக்க ம ற்றும் மறக்கமுடியாத பய ணத்தை உருவாக்கி யுள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜேம்ஸ் கன் நம் இந்திய நடிகர் ஜூ னியர் என்டிஆருட ன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.

கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமு கப்படுத்த முடிந்தால் அது யாரா க இருக்கும் என்று இயக் குநரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இய க்குநர், ‘RRR’ படத் தில் இருந்து, ஜூனியர் என்டிஆர் உட ன் வே லை செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும், அ வரைப் பற்றி கூறும்போது, ‘அந்தப் படத்தில் அவர் அற்பு தமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் இரு ந்தார்’ என் றும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கன்னின் இந்த அறிக்கை, உலக அளவில் இந் திய சினிமா பிரபலமடைந்து வருவ தற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்ப டுத்தும் தாக்கத்துக்கும் சான்றாகும்.