காக்டெய்ல் திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
யோகி பாபு,மிதுன் மகேஸ்வரன்,கே.பி.ஒய் பாலா,கவின்,ரஷ்மி கோபிநாத்,சயாஜி ஷிண் டே,மேகனா எல்லன்,மைம் கோபி,சுவாமிநாதன்,புகாஷ்,பாவ லட்சுமணன்,சூப்பர்குட் சுப் பிரமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்கம் – ரா.விஜய முருகன்,தயாரிப்பு – பி. ஜி. முத்தையா;எம். தீபா,,இசை – சாய் பாஸ்க ர், ஒளி ப்பதிவு – ஆர். ஜே. ரவீன், படத்தொகுப்பு – எஸ்.என். பாசில்,தயாரிப்பு நிறுவனம் -பி ஜி மீடியா works,விநியோகிக்கப்பட்டது – ஜி 5 ,வெளியீடு தேதி – ஜூலை-பத்து -இருவது இரு வது , ஓடுதல் நேரம் -இரண்டு மணி நேரம் பன்னிரண்டு நிமிடங்கள்,நாடு – இந்தியா ,மொ ழி – தமிழ் ,மக்கள் தொடர்பு -அ . ஜான்.
திரை கதை-;
சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போ கிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது. சோ ழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது.
இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதா வது ஒரு வகையில் கிடை க்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கின்றனர்.அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிக் கின்றனர், விடி ந்து பார்த்தால் அவர்கள் ரூமில் ஒரு பெண் இறந்த நிலையில் இருக்கிறார். உடனே அதிர் ச்சியாகிய நண்பர்கள் அதை மறைக்க, இவர்கள் ஒரு திட்ட த் தை போட, பிறகு அந்த பெ ண் யார், எப்படி இங்கே வந்தார், யார் கொன்றது, முருகன் சிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்
சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போ கிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது. அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடிக்கின்றனர், விடிந்து பார்த்தால் அவர்கள் ரூமில் ஒரு பெண் இறந்த நிலையில் இருக்கிறார்.
உடனே அதிர்ச்சியாகிய நண்பர்கள் அதை மறைக்க, இவர்கள் ஒரு திட்ட த் தை போட, பிற கு அந்த பெண் யார், எப்படி இங்கே வந்தார், யார் கொன்றது, முருகன் சிலை என்ன ஆன து என்பதே மீதிக்கதை. திரைப்படத்தின் குறைந்தபட்சம் 60% ஒரே அறை யில் படமாக் கப் பட்டுள்ளது, இதில் 4 முன்னணி நடிகர்களும் உள்ளனர். மீதமுள்ள காட்சிகள் ஒரு பொலிஸ் நிலைய தொகுப்பு மற்றும் ஒரு சிலை திருடனின் வீட்டிற்குள் மூடிய தெருக்களில் படமா க்கப்பட்ட இரண்டு புகைப்படங்களைத் தவிர.
விஜயா முருகனின் காக்டெய்ல், திரைப்படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி யிருக்கிறது. இது ஒரு க்ரைம்-காமெடி-த்ரில்லர் ஆகும், இது நகைச்சுவைக்கான ஒதுக்கீ ட்டை தவறு செய்கிறது. யோகி பாபு ஏன் சார் நல்ல தானே போய்ட்டு இருந்துச்சு, திடீர் என்று ஏன் இப்படி என்று தான் கேட் க தோன்றுகின்றது. இன்னும் எத்தனை வருடத்திற்கு ப ன்ரூட்டி தலையா, பஞ்சர் வாயா என்ற வசனத்தை வைத்து ஓட்டுவது. படத்தில் ஒரு காட்சி கூட நம க்கு சிரி ப்பு என்பதே வரக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நகைச்சுவை படம் போல் உள்ளது. தலைப்பு அட் டை செம்ம ஆர்வம் ஆக உட்கார வைக்கிறது, மற்ற ஏதுமில் லை.
சில தினங் களு க்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண் மை யான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போ ன சிலை ஏதா வது ஒரு வகையில் கிடைக்கும் என திட்டமிட்டு போலீஸ் இவ்வாறு செய்கி ன்றனர்.கலக் கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல யோச னை. இவர்கள் இருப்பதால் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது போன்று உணர்வு வரா மல் இருப்பத ற்காக இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார்
நகைச்சுவை வேடங்களில் கலக்கி வந்த யோகிபாபு, இந்த படத்தில் கொஞ்சம் ரசிகர்க ளுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார். இவரது டைமிங் காமெடி ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் மொக்கை காமெடி எடுபடவில்லை. நாயகி ராஷ்மி கோபிநாத் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் ஆங்காங்கே சிரிக்க வை த்திருக்கிறார்கள்.நகைச்சுவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குன ர் விஜய முருகன், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கதா பாத்திர தேர்வு, அவர்களை கையாண்ட விதம் ஆகியவற்றை பாராட்டலாம். சாய் பாஸ்க ரின் இச யில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ரவீனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அ மைந்து ள்ளது
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் யோகிபாபுவுக்கு மூன் று நண்பர்கள் உள்ளனர். அதில் அன்பு என்பவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. இதற்கா க யோகிபாபு உள்ளிட்ட நண்பர்களுக்கு, அன்பு, வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போ து, அவர்கள் அனைவரும் என்ன நடக்குது என தெரியாத அளவுக்கு குடிக்கின்றனர். மறு நாள் எழுந்து பார்த்தால் அங்கு ஒரு பெண் இறந்த நிலையில் கிடக்கிறார். படத்தின் இறு தியில்வரும் புகழ் மற்றும் பாலா கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சிக்கின் றனர்.இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா தயாரி த்திரு க்கிறார்.
படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படம் பல் வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தமிழ்க் கடவுளான முருகனின் தோற்றத்தில் யோகி பாபு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து யார் மனதையாவது புண்ப டுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்கள். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளி யாகியிருக்கிற காக்டெய்ல் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு மிகப்பெரிய வரவேற் பு கிடைக்கவில்லை. யோகி பாபு வின் பெயரை வைத்து ரசி கர்களை ஏமாற்றி விட்டார்க ள் என்று ஒரு பக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருந்த சூழ் நிலையில் ரசிகர் களை ஏமா ற்றியதற்கு யோகிபாபு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இதில் கலக்கப்போவது யாரு பிரபலங்களை பயன்படுத்தியது நல்ல யோசனை என்றா லும், அவர்கள் ஏதோ 2 நிமிடம் அதற்குள் நகைச்சுவை செய்யுங் கள் என்பது போல் நகைச் சுவை செய்துவிட்டு செல்கின்றனர்.படத்தின் செலவுகள் மிக குறைவு என்பது ஒளி ப்பதிவுல் இருந்து தெரிகிறது, யோகிபாபு கால்ஷிட் கிடைத்தால் போ தும் என்று அதை வை த்து முடிந்த வரை இழுத்து செல்ல முயற்சிக்குக் மற்றொரு ஏமாற்றம் தான் இந்த காக் டெ யில். மொத்தத்தில் ‘காக்டெய்ல்’ போதை இல்லை தலைப்பு அட்டை த விர வேறு ஏதுமி ல்லை,மொத்தத்தில் பச்சை தண்ணி .
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து ஜி 5- ஒ டிடி திரை ப்படத்தை பார் க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2/5