கன்னடாவில் மாடலிங் மற்றும் விளம்பரதுறையில் தனக்கு என்று தனி இடத்தை தக்க வைத்து

கன்னடாவில் மாடலிங் மற்றும் விளம்பரதுறையில் தனக்கு என்று தனி இடத்தை தக்க வைத்து

கன்னடாவில் மாடலிங் மற்றும் விளம்பரதுறையில் தனக்கு என்று தனி இடத்தை தக்க வை த்து கலக்கி கொண்டுயிருக்கும் மாண்ட்ரியல்(Montreal) மாகானத்தில் வாழும் தமிழ் பெண் ணான  சந்தியா ஞானமேகன்,தனது மூன்றாம் வயதில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து க ன்னடாவில் குடியேரிய தமிழர்,தனது கல்லூரி படிப்பை படித்துகொண்டுயிருக்கும் போ தே நடிப்பில் ஆர்வம் வர,முதலில் மாடலிங் மூலமாக தன்னை பக்குவபடுத்திக்கொள்ளாம் என்று முயன்று கன்னடாவில் மாடலிங் French பத்திரிக்கையான MOEVIR Magazine-னில் இட ம் பெறும் அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டதோடு மட்டும் ல்லாமல்,விளபர துறை யிலும் தனக்கு என ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டு,விரைவில் தமிழ் திரைத்து றையி லும் காலூன்ற வருகிறார்.

நடிப்பின் மூலமாக தன்னை பிரபலபடுத் திகொள்ளவோ,ஒரு க வர்ச்சிகரமான வாழ்கை வாழவோ அல்ல என்கிறார் சந்தியா ஞானமேகன்,நடிப்பு என் ப து நடிகர்களால் மணிதர் களின் உணர்வுகளை பிரதிபலிக்க வைக்கும் ஒரு கருவி யாக வே கருதிகிறார், நல்ல கா தாபாத்திரத்தின் வாயிலாகவே என் திரை பயணம் தொடங்கும் எ ன்கிறார், அவரின் வரு கைக்கு வாழ்த்துவோம்.