கடைசி விவசாயி’மணிகண்டனை பாராட்டிய மிஷ்கின்!

கடைசி விவசாயி’மணிகண்டனை பாராட்டிய மிஷ்கின்!

கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம் பட்டி க்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன்.

மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவ னுக் கு நன்றி கூறி, அவன் கரங்களை முத் தமிட்டேன். பட த்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தி யாவின் எல்லா விவசா யிகளின் அடையாளமாக வா ழ்ந்த பெரிய வரி ன் வீட்டுக்குச் சென்று அவர் புகை ப்பட த்தி ற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிக ண் டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.

அன்புடன்
மிஷ்கின்