கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த காலம்சென்ற கண்ணன் அவர்களுடைய மகன் ராஜா

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த காலம்சென்ற கண்ணன் அவர்களுடைய மகன் ராஜா

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த காலம்சென்ற கண்ணன் அவர்களுடைய மகன் ராஜா அவர் கடந்த 8ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் ஏற் பட்டு அனுமதிக்கப்பட்டார் இன்று காலை வரை அவருக்கு கடலூர் தலைமை அரசு மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்கள் காலை யில் சுமார் ஒன்பது மணி அளவில் அவருடைய மனைவி அவர் சாப்பிடுவதற்கு காலை உ ணவு கொடுத்துக் கொண்டிருந்தார் .

அந்த நேரத்தில் அங்கு வந்த பணியில் இருந்த ஒரு அரசு மருத்துவர் தன்னுடைய சகாக்கள் செவிலியர்கள் உடன் வந்து அவர் முகத்தில் அணிவித்து இருந்த அந்த ஆக்சிசன் குழா யை  வெ டுக்கென்று பிடுங்கி இருக்கின்றார் அதை சற்றும் எதிர்பாராத அவருடையம னை வி அதை தடுத்து இருக்கின்றார் அவரை தள்ளி விட்டு அவர் முகத்தில் இருந்த அந்த ஆக்சி ஜன் குழாயை அகற்றி அந்த வெண்டிலேட்டர் மிஷினை எடுத்துக் கொண்டு வெ ளியேறி இருக்கிறார் எவ்வளவோ போராடிப் அவருடைய மனைவி அதை தடுக்க முயன் றும் அவரை கீழே இடித்து தள்ளிவிட்டு அந்த வெண்டிலட்டர் மிஷன் எடுத்துக் கொண்டு கீழே வந்து விட்டார் முதல் மாடியிலிருந்து இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனை வி அழுது கூச்சலிட்டு தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்.

மீண்டும் போய் மருத்துவர்களை அழைத்து வந்து காப்பாற்றும்படி மன்றாடி இருக்கிறார் கெஞ்சி இருக்கிறார் சற்றும் அதற்கு செவி சாய்க்காமல் அவர்கள் அந்த அவருடைய ம னை வியை திட்டி அனுப்பி விட்டார்கள் இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் இந்த த லைமை அரசு மருத்துவமனையில் காலையில் நடந்திருக்கின்றது அந்தப் பெண்ணுடை ய அந்த அறிகுறிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள் கண்டிப்பாக இது போன்ற ஒரு நிகழ்வு வேறு ஒரு நோயாளிக்கு இங்கே நடக்கக் கூடாது என்பது எங்களுடைய ஆதங்கமான கரு த்து