கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், வின்செட் அசோகன், சார்லஸ் வினோத் , சேசு . ராஜசிம்மன் . போன்றோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்-;

தயாரிப்பு –  T.R.  ரமேஷ் & S.ஜாஹிர் ஹுசைன், இயக்குநர் – வெங்கட்ராகவன், ஒளிப்பதிவு –  வினோத் ரத்தினசாமி, படத் தொகுப்பு  – ஸ்ரீகாந்த்.N.B., இசை  – அருண்ராஜ், பாடல்கள் –  அருண் பாரதி, சண்டை பயிற்சி இயக்கம் – பிரதீப் தினேஷ், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தனகோடி, ஆர்.பி.வெங்கட், மாதவன், சிவக்குமார், குணா, பத்திரிகை தொடர்பு – மண வை புவன், ஆடைகள் – குமார், VFX&Di – ஸ்ரீ கலசா ஸ்டுடியோ, ஒலி கலவை – நாக் ஸ்டுடி யோஸ் உதய்குமார். மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .

திரை கதை-;

இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத் தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நா ட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான மு றையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவரு க்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற் படுகிறது , அந்த விபத்தில் ஸ்டுமர் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார், அவர் அந்த நோ யிலிருந்து வெளியே வந்தாரா ? இல்லையா ? மற்றும் அந்த அபார்ட்மெண்ட் மக்களை கா ப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

திரைப்பட விமர்சனம்-;

கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷி கா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போ து திடீரென அவருக்கு வேலை இழப்பு. எஸ்.ஜே.சூர்யா மற்ற படங்களை போல் இல்லாமல் சற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாம் பாதியில் வசனமே இ ல்லாமல் உடல் அசைவுகளாலும், முகபாவனைகளால் மட்டுமே தனது நடிப்பை வெளிப்ப டுத்தி அசத்தியுள்ளார். யாஷிகா ஆனந்த் அங்கங்கே கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தி ன் கதைக்களம் நன்றாக இருந்தாலும் டெக்னிக்கலாக அங்கங்கே குறைகள் இருக்கிறது. படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்த படம் எப்படி இருக்க போகிறது என்று தெரி ந்து விடுகிறது. திருடனாக வரும் மொட்டை ராஜேந்திரனின் காமெடியும் சுத்தமாக எடு படவில்லை.

மொத்தத்தில் கடமையை செய் – சரியாக செய்யவில்லைஎஸ்.ஜே.சூர்யா மற்ற படங்களை போல் இல்லாமல் சற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். யாஷிகா ஆன ந்த் அங்கங்கே கவர்ச்சியாக நடித்துள்ளார்.  அவருக்கு வேலை இழப்பு அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரர் வேலைக்குச் செல்கிறார். அந்த அ டுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்பது எஸ்.ஜே.சூர் யாவுக்குத் தெரியவருகிறது. அதேநேரம், ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிறார். நடக்கவியலாது, பேசவியலாது எனும் நிலை.அந்நிலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியி ருப்பு வாசிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார்.

அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லும் படமே கடமையைச் செ ய்.எஸ்.ஜே.சூர்யா எப்படி இந்தப் படத்தை ஒப்புக்கொண்டார் என்பதற்கு விடை படத்தில் இருக்கிறது.குடும்பத்தை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்று துடிக்கும் நடுத்தர வர்க்க இளைஞனாகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளியாகவும் நடிப்பில் கவருகிறார். இடைவேளைக் காட்சியில் அவர் விஸ் வரூபம் எடுத்து நிற்கும் காட்சி சிறப்பு.கவர்ச்சிகாட்டி ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டி ருந் த யாஷிகா ஆனந்த்துக்குக் கதாநாயகி வேடம். அதற்கு நேர்மையாக நடந்து கொண்டிரு க்கிறார்.

கட்டிப்போட்டிருக்கும் நிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் இயக்கும் காட்சி நன்று. நா ன்கடவுள் ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன், சேசு உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியி ருப் புவாசிகள் ஆகிய அனைவரும் தத்தம் வேலையைச் சரியாகச் செய்திருக் கிறார்கள்.ராஜ சிம்மன் அடியாள் வேடத்தோடு தலைநிற்காமல் ஆட்டிக்கொண்டிருப்பது நன்று. சார்லஸ் வினோத்தின் வில்லத்தனம் அளவு.வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு கதைக்குப் பலம் சேர்க்கிறது.அருண்ராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

எஸ்.ஜே.சூர்யாவின் மனத்தவிப்பை பின்னணி இசை வெளிப்படுத்துகிறது.படத்தொகுப்பு செய்திருக்கும் ஸ்ரீகாந்த், முதல்பாதியில் கொஞ்ச நேரம் இரண்டாம்பாதியில் கொஞ்சநேர ம் வெட்டியிருக்கலாம்.எழுதி இயக்கியிருக்கும் வெங்கட்ராகவன்,கட்டுமானத் துறையில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கதையை எழுதி ஒரு வித்தியாசமான வேடத்தை உருவாக்கி அதற்குப் பொருத்தமாக எஸ்.ஜே.சூர்யாவைத் தேர்ந்தெடுத்த திலே யே பாதிவெற்றி பெறுகிறார். எஸ்.ஜே.சூர்யா மீதி வெற்றியை ஈட்டித் தருகிறார்.

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்ப டத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2.5 / 5