ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப் ரீட ம் சேல்’ அறிமுகம்!
குறைந்த கட்டணமாக ₹1947 -கட் ட ணத்தில் டிக்கெட்கள் விற்ப னை தொடங்கியது!!
சென்னை, 1 ஆகஸ்ட் 2024: இந்தி யா தனது சுதந்திரத்தின் 77-வது ஆண்டு விழாவைக் கொண்டாட த் தயாராகி வரும் நிலையில், ஏ ர் இ ந்தியா எக்ஸ்பிரஸ் தனது “ஃப்ரீட ம் சேல்” [Freedom Sale] மூல ம் வாடி க்கையாகளர்களுக்கு பு திய சலு கைகளை அறிவித்தி ருக்கிறது. இச்சலுகையின் மூல ம் ‘எக்ஸ்பிர ஸ் லைட்’ கட்டணங் கள் [Xpress Lite fares] ₹1947 முதல் தொடங்குகி ன்றன. இச்சலுகை கட்டணத்தி லான டிக்கெட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவ னத்தின் விரு து பெற்ற இணை யதளம், airindiaexpress.com பிரத்தி யேகமாக கிடைக்கின்றன. இந் த சிறப்பு விற்பனையில் ஆக ஸ் ட் 5-ம் தேதி வரை முன்பதிவுக ளை மேற்கொள்ளலாம்.ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ்ஸின் உள்நாட் டு மற்றும் சர்வதேச பிரிவுகளில் 2024 செப்டம்பர் 30 வரையிலான கால க்கட்டத்தில் மேற்கொள் ளும் பய ணங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.
15 சர்வதேச தடங்கள் மற்றும் 32 உள்நாட்டு இடங்களை உள்ளடக் கிய தனது நெட்வொர்க் முழுவ தும் தனது சிறப்பு தள்ளுபடி கட் ட ணங்களுடன் ஃப்ரீடம் சேல் ச லு கையை வழங்குவதுடன், டெ ல்லி -ஜெய்ப்பூர், பெங்களூரு-கோவா, டெல்லி-குவாலியர் [Del hi-Jaipur, Be ngaluru-Goa, Delhi-Gwali o] போன்ற மனதை மென்மையா க உணர செ ய்யும் விடுமுறை ப யண இடங்க ளுக்கு செல்லும் த டங்களில் இந்த பிரத்தியேக ச லுகைகளை ஏர் இந் தியா எக்ஸ் பிரஸ் வழங்குகிறது.
airindiaexpress.com-ல் முன்பதிவு செய்பவர்கள் பிரத்தியேகமான ஜீரோ-செக்-இன் பேக்கேஜ் எக் ஸ் பிரஸ் லைட் கட்டணங்களு க்கா ன [zero-check-in baggage Xpress Lite fares] சிறப்பு வாய்ப்புகளைப் பெ றமுடியும். பிரத்தியேகமாக வழங்க ப்படும் எக்ஸ்பிரஸ் லை ட் கட்ட ணத்தில், கூடுதல் 3 கி லோ கேபின் பேக்கேஜை எந்தக் கட்டணமும் இ ல்லாமல் முன்பதி வு செய்வதற் கா ன வாய்ப்பும், உ ள்நாட்டு விமான ங்களில் 15 கி லோவுக்கு ₹1000 மற் றும் சர்வ தேச விமானங்களில் 20 கிலோ வுக்கு ₹1300 என்ற செக்-இன் பே க்கேஜுக்கான தள்ளுபடி கட்ட ணமும் [discounted fee for check-in baggage at ₹1000 for 15 kg on domestic flights and ₹1300 for 20 kg on internat ional flights.] அடங்கும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல் டி உறுப்பினர்கள் பிரத்தியேக த ள் ளுபடகள் மற்றும் 8% நியூகா ய்ன்ஸ் [NeuCoins] வரை ஏர் இந்தி யா எ க்ஸ்பிரஸ் இணையதளத் தில் பெ றலாம் என்பது குறிப்பி டத்தக்கது. மேலும் பிஸினெஸ் [Biz] மற்றும் ப்ரைம் [Prime Seat] இ ருக்கைகளு க்கு 47% வரை தள் ளுபடி, ‘Gourma ir’ சூடான உணவு கள் மற்றும் பா னங்கள் மற்றும் ஆட்-ஆன் பேக்கு கள் போன்றவ ற்றுக்கும் அட்டகா சமான பிரத்தி யேக சலுகை களை யும் ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ் அறி வித்திரு க்கிறது. லாயல்டி உறுப்பி னர்க ளுடன் கூடுதலாக, மாண வ ர்க ள், மூத்த குடிமக்கள், SME-க்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலி ய ர்கள் மற்றும் ஆயுதப்படை உ றுப் பினர்கள் மற்றும் அவர்க ளைச் சார்ந்தவர்கள் ஏர் இந்தி யா எக்ஸ்பிர ஸ் இணையதளத் தில் சிறப்பு தள் ளுபடி கட்டணங் களுடன் முன்ப திவு செய்யலாம்.
புத்தம் புதிய ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ் போயிங் 737-8 விமானங்க ளி லும் எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டண [Xp ress Biz fares] வாய்ப்புகள் கி டைக் கின்றன. இது பிசினஸ் கிளா ஸ் ப யணத்திற்கு சமமா ன ஒ ன்றாக, வ ழக்கமான எல்சி சி மாடலுக்கு [tra ditional LCC mod el] மேம்பட்ட ஒன் றாக வழங்கப் படுகிறது. ‘நீங்கள் நீங்களாக வே பறக்கலாம்’ [‘Fly As You Are] எ ன்ற ஏர் இந்தியா எக்ஸ் பிரஸின் புதுமைப் புகுத்தப்பட்ட ப்ராண் டை நிலைநிறுத்தும் நடவ டிக் கைகளின் வெளிப்பாடாக ஹை பிரிட் வேல்யூ கேரியர் [hybri d valu e carrier] மதிப்புடன் அளிக்கப்ப டுகிறது. விருந்தினர்கள் தங்க ளது இருக்கையை பிஸ் இருக் கை களுக்கு மேம்படுத்த முடியு ம். இத ன் மூலம் 58 அங்குல ங்க ள் வரை அளவுள்ள இரு க்கைக் கு மாற்றி மேம்பட்ட பயண அனு பவத்தை யும் பெறமுடியும். ஏர் இ ந்தியா எக் ஸ்பிரஸ் தனது சே வை விமானங் களின் எண்ணி க்கையை மிக வி ரைவாக விரி வுபடுத்தி வருவதால், ஒவ்வொ ரு மாதமும் ஏறக்குறய 4 புதிய வி மானங்களை அறிமுக ப்படுத்து கிறது. மேலும் அக்டோ பர் 2023-ல் அதன் பிராண்ட் அறிமு கப்ப டுத்தப்பட்டதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களில் 4-8 பிஸ் இருக்கைகளைக் கொ ண் டுள்ளது குறிப்பிடத்தக்கது.