இளம் கனவு நாயகி எனும் பதத்தை உடைத்து, சவால் மிக்க கதாப்பாத்திரங்க ளில், முதிர்ச்சியான நடிப்பால் மிளிர்ந்து வருகிறார் நடிகை அமலா பால். பெ ண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படை ப்பு களை தேடி, தேடி, நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “பி ட்ட கதலு” தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற் போது பிரபல கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் “Kudi Yedamaithe” தெலுங்கு இணைய தொடரில், குடி க்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நடிப்பில் கலக்கி யுள் ளார் அமலா பால். இந்த இணைய தொடர் 2021 ஜூலை 16 Aha தளத்தில் வெளி யா கியுள்ளது. இதில் அமாலா பாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இது குறித்து நடிகை அமலா பால் கூறியதாவது…
நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஓய்வே இல் லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தி த்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்ச னைக ளையும் கடந்து வந்திரு க்கிறே ன். சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது ம கிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பா த்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடி க்கவே விரும்புகிறேன். தற்போ து என்னை நானே புதிப்பித்து கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனி த்த முறையில் பாராட்டுக்கள் கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தரு கி றது. மிகுந்த கவனத்துடன் தான், நான் நடிக்கும் படைப்புகளை தேர்வு செய்து வருகி றேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்து கொண் டிருக்கிறது.
“பிட்ட கதலு” தொடர் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூ ல ம் தான், இயக்குநர் பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கி டைத்தது. சிக்கலில் சிக்கிகொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தாண்டி, இதில் என்ன சுவார்ஸ்யம் இரு க்கிறது எனக்கேட்டேன், இந்த துர்கா எனும் கா வல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமை யா கி மீ ளத்துடிக்கும் பாத்திரம். அது எ னக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறை ந்ததாக இருந்தது. பவன் கு மார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் எழுத்தும் அதை அவர் திரைக்கு மா ற் றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்த வரை அனைத்தும் இ யல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வச ப் படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்து இருக்கிறது. இந்த தொடரில் நிறைய சு வாரஸ்யங்கள் இருக் கிறது. இது டைம் லூப் சயின்ஸ் பிக்சன், ரசிகர்களுக்கு ஒ ரு புதிதான அனுபவமாக இருக் கும். இதுவரையிலும் இந்த் தொடரை பார்த்த ரசிகர்கள் என் கதாப்பத்திரத்தை கொ ண்டாடி வருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி
தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், பாலிவுட் 1970 கா தல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளி வரவு ள் ளது. எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உ ருவாகி வரும் Cadaver திரைப் படமும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இனி என் னை, நிறைய புதுமையான பாத்திர ங்களில் நீங்கள் ரசிக்க முடியும் என்றார்.