இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது.

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இ ணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக் குகிறார்.

அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி.

 

யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளி யிட்டது படக்குழு.

தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக , வெகுஜன மக்களை கவரும் வி தத்தில் வித்தியாசமான   கதாபா த்தி ரத் தில் நடிக்கிறார் யோகிபாபு.

சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடி ந்து , இருதிக்கட்ட பணிகளில் இரு க்கி றது பொ ம் மை நாயகி. விரைவில் வெ ளியாகவிருக்கும் இப்படத்தை இய க்கு னர் பா.இரஞ்சித் தயா ரித்துள்ளார். இணை தயாரிப்பாக யாழி பிலிம்ஸ் விக்னேஸ் சுந் தரேசன் தயாரி த்திரு க்கி றார்.

கலை- ஜெயரகு, எடிட்டிங் -செல்வாRK. நடனம் – வினோத்குமார், சல்சாமணி. சண்டைப்ப யிற்சி- ஸ்டன்னர் சாம். பாடல்கள் -கபிலன், இளையகம்பன், அறிவு, சித்தன் ஜெயமூர்த்தி, லோகன். உடைகள் – ஏகாம்பரம். சவுண்ட் எபக்ட் – ஆண்டனி BJ ரூபன்.இணை தயாரிப்பு- விக்னேஷ் சுந்தரேசன் வேலவன்  லெமுவேல் ,PRO – குணா.