இப்படத்தினை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.

இப்படத்தினை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குகிறார்.

மாவீரன் காடுவெட்டியார்

தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பெரிய பொரு ட்செ லவில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.கு ரு வின் வாழ்க்கை வரலாற்றை “மாவீரன் காடுவெ ட்டி யார்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறார்கள். ஜெ. குரு வின் குடும் பத்தார் சம்ம தம் தெரிவி த்த தோடு, அவரின் ஆதரவாளர்கள் மிகு ந்த மனமகிழ்ச்சி அடைந்து ள்ளனர். முன்னணி நடிகர்-நடி கைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியா ற்றுகி றார் கள். காடுவெட்டி ஜெ. குரு வின் மகன் கனலரசன் மேற் பா ர்வையில் கதைக் களம் உரு வாக் கப்பட்டுள்ளது. இப்பட த்தினை இளம் இயக்குனர் ஒருவர் இயக்குகி றா ர்.அனைத்து சமூ கத் த லைவர்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து ளனர்.சூழ்ச்சியையும் பகையையும் வீழ்த்தி வாகை சூடும் வ கையில் கதை அமைப்புட ன் “மாவீரன் காடுவெ ட்டியார்” படம் உருவாகிறது.மக்கள் தொடர்பாளராக வி .எம் .ஆறு முகம் பணியாற் றுகி றார்.