இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் KN.லஷ்மணன் Ex.Mla அவர்களது முதலாமாண்டு நினைவு தினம்.

இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் KN.லஷ்மணன் Ex.Mla அவர்களது முதலா மா ண்டு நினைவு தினம்.

அதையொட்டி, சற்று முன்னர் கமலாலயத்தில் அவரது நினைவை போற்றும் வகையில் உருவப்படத்திற்கு மலரஞ்சலி & புகழஞ்சலி செலுத்திய நமது மாநில தலைவர் டாக்டர் திரு.Lமுருகன் அவர்கள்