இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்!

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்!

இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்! 1M- 1மில்லியன் தாண்டியது.

தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் #அரண்மனை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக் குநர் சுந்தர் சி. இயக்கத்தில் #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெ ற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயா ராகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் ஒன்று வெளியானது . ஆர்யா-ராஷிகண்ணா பங் கு பெற்ற இந்த பாடல் நேற்று இந்தியா டிரட்ண்டிங்கில் பரபரப்பானது. இயக்குநர் சுந் தர்.சி இன் இந்த பிரமாண்ட பாடல் காட்சி u tube 1M ஒன் மில்லியன் கிராஸ் வெற்றி கண் டது.

இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட் டரி ல் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர் சி. இந்நிலையில் திரை த்து றையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையங் கி ல் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என் றனர். இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலை க ளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.


அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிர மாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைக ள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந் த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந் தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக் குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தின் க் ளை மாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உரு வாக் கி ய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. பட த் தி ன் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மா தங்கள் ந டைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெ ளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரை வில் வெளியாகவுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்: 

இயக்கம் : சுந்தர் சி .ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்,இசை : C சத்யா,படத்தொகுப்பு : ஃபெ ன்னி ஆலிவர்,கலை இயக்கம் : குருராஜ்,சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்/தளபதி தி னேஷ் / பிரதீப் தினேஷ்,நடனம்:பிருந்தா,தினேஷ்,மக்கள் தொடர்பு : ஜான்சன் ,தயாரி ப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ் ,தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்