இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள்

இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறு ப்பினர்கள்

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன்நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர்

 இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறு ப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரைமொழி விருப்பத்தின் அமை ப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம்.

 சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங் கள், தொலை காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரி ஜினல் சீரீஸ் ஆகியவற்றின் ன்லிமிடெட் ஸ்ட்ரீ மிங், அமே ஸா ன் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிக ப்பெ ரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களு க் கான மு ன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமி டெ ட் ரீடிங் மற்றும் பி ரை ம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வச திகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகி றது.

மும்பை, இந்தியா, 25 செப்டம்பர், 2020: சமீபத்தில் வெளியி டப்பட்ட அமேசான் ஒரிஜினல் சீரிஸ் Breathe: Into the Shado ws ன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிமாற்றங்களை அறிமுகம் செ ய்வதாக அமேசான் பிரை ம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபி ஷேக் பச்சன் மற்றும் புக ழ்பெற்ற தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஆகியோரின் டிஜி ட்டல் அறிமுகத் துடன், அபுன்தன்ட்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த உளவியல்சார் கிரைம் திரில்லரில், அதன் அற்புதமான திரைக்கதைக்காக பார்வை யாளர்களின் ஏகோ பித்த ஆதரவைப் பெற்றுளள்து. இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இப்போது இந்த மிகவும் விரும்பப்ப டும் அமேசான் அசல் தொடர் Breathe: Into the Shadows, ஆடியோ அமை ப்புகளில் தங்கள் மொழி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழிலும் பார் த்து மகிழலாம்.

கதைச்சுருக்கம்:

கபீர் சாவந்த் மீண்டும் வந்துள்ளார்! டெல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதி க்கான அவரது முயற்சி தொடர்கிற து. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்த ப்படு கிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் கோரிக்கையுடன் அவ ர்களைத் தொடர்பு கொள்கிறான். குழந்தையை மீட்க ஒருவரைக் கொல்ல அறிவுறத்துகிறான்! இதற்கி டையி ல், அவினாஷ் செய் த கொலை தொடர்பான விசாரணையை கபீர் விசாரி க்கத் துவ ங்குகி றார். அவினாஷ் தனது மகளை காப்பாற்றுவாரா?

 

Breathe: Into the Shadows ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச் சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணை ந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங் களான   Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, மற்றும் Pengu in இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரி ஜினல் தொடர்களான Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please S1 மற் றும் 2, The Family Man, Mirzapur, Inside Edge S1, மற்றும் S2, மற்றும் மேட் மற்றும் Made In Heav en ஆகியவைகளும் உலகளாவிய அளவிலா ன பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலக ளாவி ய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற் றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சி றந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப் பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காளம் ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

Breathe: Into the Shadows  பிரைம் உறுப்பினர்கள் தற் போது ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல் , வோடோஃபோன் போன்ற வற்றி ல், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்க லாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப் பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந் தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பி னர்களு க்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதி ய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவ ச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் பிரைம் வீடியோ குறித்து